பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY | Imperfect Show 30.5.2025 episode artwork

EPISODE · May 30, 2025 · 23 MIN

பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY | Imperfect Show 30.5.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை?•⁠ ⁠MLA பதவியை ராஜினாமா செய்வேன் - அருள் •⁠ ⁠மாவட்டச் செயலாளர்களுடன் பழனிசாமி இன்றும் ஆலோசனை?•⁠ ⁠மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடத்தும் விஜய்... ஹைலைட்ஸ்! •⁠ ⁠பள்ளிபாளையம் பாலம் தரமாக உள்ளது - தமிழ்நாடு அரசு விளக்கம்•⁠ ⁠மதுரை: மேயரின் கணவர் கட்சியிலிருந்து நீக்கம்! - மதுரை திமுகவில் பரபரப்பு.. நடந்தது என்ன? •⁠ ⁠ராஜ்யசபா சீட் தருவதாகப் பேசப்பட்டது - துரை வைகோ •⁠ ⁠7ஆவது மாநில நிதி ஆணையத்தை அமைத்தது தமிழ்நாடு அரசு•⁠ ⁠அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு?•⁠ ⁠RBI-ன் நகைக்கடன் விதிமுறைகள் | ”தமிழக கூட்டுறவு வங்கிகளுக்குப் பொருந்தாது” - அமைச்சர் பெரியகருப்பன்!•⁠ ⁠4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு •⁠ ⁠புதுச்சேரி: பெண்ணை நிர்வாணமாக்கித் தாக்கிய போலீஸ் - தேசிய மனித உரிமை ஆணையத்துக்குப் பறந்த புகார் •⁠ ⁠ஆபத்தான கொள்கலன்களுடன் மூழ்கிய கப்பல்.. மாநில பேரிடராக அறிவித்தது அரசு! •⁠ ⁠கர்நாடக காங்கிரஸிலிருந்து விலகிய 200 இஸ்லாமியப் பிரமுகர்கள்.. ராஜினாமா செய்யக் காரணம் என்ன? •⁠ ⁠பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்! •⁠ ⁠ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை - மோடி •⁠ ⁠சிந்தூர் வைத்து அரசியல் செய்கிறார்கள் - மம்தா•⁠ ⁠ட்ரம்ப் பேச்சுக்கு பிறகே சண்டை நிறுத்தம்: அமெரிக்க நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு தகவல்? •⁠ ⁠ட்ரம்ப் வரி விதிப்புக்கு நீதிமன்றம் தடை?•⁠ ⁠UN: கண்ணீர் விட்ட பாலஸ்தீனத் தூதர்?

Episode metadata supplied by the publisher feed · Published May 30, 2025

Embed this episode

Ready to play

பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY | Imperfect Show 30.5.2025

0:00 23:46

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 23 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on May 30, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!