பாமக : காற்று வாங்கிய தைலாபுரம் - அன்புமணி கைக்கு வருகிறதா கட்சி? | TRUMP | Imperfect Show 16.5.2025 episode artwork

EPISODE · May 16, 2025 · 27 MIN

பாமக : காற்று வாங்கிய தைலாபுரம் - அன்புமணி கைக்கு வருகிறதா கட்சி? | TRUMP | Imperfect Show 16.5.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠ஜம்மு - காஷ்மீர்: பயங்கரவாதிகள் மூன்று பேர் சுட்டுக்கொலை?•⁠ ⁠பாகிஸ்தானில் அணுகசிவு இல்லை: சர்வதேச அணுசக்தி முகமை அறிவிப்பு?•⁠ ⁠சர்வதேச கண்காணிப்பில் பாகிஸ்தானின் அணு ஆயுங்கள் - ராஜ்நாத் சிங்?•⁠ ⁠சிந்து நீர் ஒப்பந்த நிறுத்தம்: இந்தியாவுக்குப் பாகிஸ்தான் வேண்டுகோள்?•⁠ ⁠பாகிஸ்தானுடன் நம்பிக்கையை வளர்க்க நடவடிக்கை - இந்திய ராணுவம்.•⁠ ⁠இந்தியா பாகிஸ்தான் பேச்சு இருதரப்பு ரீதியாகவே இருக்கும் - ஜெய்சங்கர்.•⁠ ⁠விங் கமாண்டர் வியோமிகா சிங் ஜாதி - சமாஜ்வாதி தலைவர் சர்ச்சை கருத்து?•⁠ ⁠Trump: "இந்தியா - பாக். பிரச்னையை நான்தான் சரிசெய்தேன் என்று கூறவில்லை, ஆனால்..." - ட்ரம்ப் * மோடியைப் புகழ்ந்த கங்கனா: பதிவை நீக்கச் சொன்ன ஜேபி நாட்டா; `வருந்துகிறேன்' - கங்கனா ரனாவத் பதிவு!•⁠ ⁠US-க்கு Zero Tarrif - ஒப்புக்கொண்டதா இந்தியா?•⁠ ⁠இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் 103 பேர் பலி?•⁠ ⁠`துருக்கி சந்திப்பு' புறக்கணித்த புதின்; `குறைந்தபட்சம் ஏதாவது பேசுவாரா?' - ஜெலன்ஸ்கி கேள்வி * டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் ED சோதனை.•⁠ ⁠கைதானவர்கள் மட்டும் வழுக்கி விழுவது ஏன்? - காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி?•⁠ ⁠”படுத்துக்கொண்டே 50 தொகுதிகளில் வெற்றி பெற ஆலோசனை..” - பாமக நிறுவனர் ராமதாஸ்.•⁠ ⁠மாவட்ட தலைவர்கள் கூட்டத்தைப் புறக்கணித்த அன்புமணி - ராமதாஸ் விளக்கம்•⁠ ⁠“ஓபிஎஸ் அணியை இணைக்காமல் அதிமுக வெற்றி பெற முடியாது” -வைத்திலிங்கம், ஓபிஎஸ் அணி* "அமித்ஷா எங்களை அழைக்காதது வருத்தமளிக்கிறது" -ஓ.பி.எஸ்•⁠ ⁠`செல்லூர் ராஜு போட்டியிட்டால் தோற்கடிப்போம்' - முன்னாள் ராணுவ வீரர்கள் கொந்தளிப்பு... ஏன்?•⁠ ⁠எமனுக்கே டாட்டா காட்டுவார் மோடி - நயினார்•⁠ ⁠10ம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்தாண்டை விட இந்தாண்டு 2.25% தேர்ச்சி விகிதம் அதிகம்?

Episode metadata supplied by the publisher feed · Published May 16, 2025

Embed this episode

Ready to play

பாமக : காற்று வாங்கிய தைலாபுரம் - அன்புமணி கைக்கு வருகிறதா கட்சி? | TRUMP | Imperfect Show 16.5.2025

0:00 27:58

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 27 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on May 16, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!