பாமக -வை தொடர்ந்து மற்றொரு கட்சியிலும் அப்பா - மகன் சண்டை! | DMK TVK NTK Imperfect Show 14.4.2025 episode artwork

EPISODE · Apr 14, 2025 · 25 MIN

பாமக -வை தொடர்ந்து மற்றொரு கட்சியிலும் அப்பா - மகன் சண்டை! | DMK TVK NTK Imperfect Show 14.4.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠Intro: இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் & அம்பேத்கர் பிறந்த தினம்•⁠ ⁠📚அம்பேத்கர் சுயசரிதை விசாவுக்காக காத்திருத்தல் கேளுங்கள் | VikatanPlay•⁠ ⁠மீண்டும் செருப்பு அணிந்த அண்ணாமலை... சொல்லும் காரணம் என்ன?•⁠ ⁠ஆன்மீக பயணமாக இமயமலையில் அண்ணாமலை... பாபா முத்திரையுடன் புகைப்படத்திற்கு போஸ்? •⁠ ⁠“பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் அதிமுகவிலிருந்து விலகுவேன் என நான் எப்போதும் கூறவில்லை" -ஜெயக்குமார்•⁠ ⁠அதிமுக - பாஜக கூட்டணியை எதிர்த்து பரப்புரை அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த புகழேந்தி அறிவிப்பு•⁠ ⁠அன்புமணி: நானே தலைவராகச் செயல்படுவேன்•⁠ ⁠பாமக: 'நல்ல அறிகுறி தெரிகிறது; விரைவில் நல்ல செய்தி வரும்'- கட்சி விவகாரம் குறித்து ஜி.கே.மணி •⁠ ⁠மாணவர்களை ஜெய் ஸ்ரீராம் சொல்ல வைத்த ஆளுநர்•⁠ ⁠"ஜெய் ஸ்ரீராம் விவகாரம்-ஆளுநரைத் தகுதி நீக்கம் செய்க" - கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு அறிக்கை •⁠ ⁠மசோதாக்கள் குறித்த உச்சநீதிமன்றம் தீர்ப்பு: நீதித்துறையின் அத்துமீறல் - கேரள ஆளுநர் •⁠ ⁠மசோதா விவகாரம்: `தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்' - மனுத்தாக்கல் செய்யும் உள்துறை அமைச்சகம்?•⁠ ⁠வக்ஃப் சட்டத்திருத்த மசோதா உச்சநீதிமன்றத்தில் விஜய் மனு? •⁠ ⁠முதல்வர் தலைமையில் ஏப்ரல் 16-ல் துணைவேந்தர்கள் கூட்டம்? •⁠ ⁠ஒரே ஒரு கட்சியுடன் மட்டும்தான் கூட்டணி வைக்க வாய்ப்பு இருக்கு - தனித்து போட்டியா? என்ற கேள்விக்குச் சீமான் பதில்•⁠ ⁠மதிமுகவிலும் அப்பா - மகன் சண்டை!•⁠ ⁠Waqf Bill: "3 பேர் மரணம், 150 பேர் கைது" - மேற்கு வங்கத்தில் நடப்பது என்ன? •⁠ ⁠நேஷனல் ஹெரால்டு வழக்கு: ரூ.700 கோடி சொத்துகளைப் பறிமுதல் செய்ய நோட்டீஸ் - அமலாக்கத்துறை அதிரடி •⁠ ⁠வெளிநாட்டுக்குத் தப்பிய வைர வியாபாரி மெஹுல் சோக்சி கைது

Episode metadata supplied by the publisher feed · Published Apr 14, 2025

Embed this episode

Ready to play

பாமக -வை தொடர்ந்து மற்றொரு கட்சியிலும் அப்பா - மகன் சண்டை! | DMK TVK NTK Imperfect Show 14.4.2025

0:00 25:07

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 25 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on April 14, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!