பாம்புப் பெண் & சிலந்திப் பெண் episode artwork

EPISODE · Mar 12, 2026 · 12 MIN

பாம்புப் பெண் & சிலந்திப் பெண்

from SBS Tamil - SBS தமிழ்

கரப்பான் பூச்சி, பல்லி இதையெல்லாம் பார்த்துவிட்டால்கூட 'ஆ...' என்று அலறிக் குதித்து களேபரம் செய்யும் பெண்கள் மத்தியில் சிலந்தியை வருடக்கணக்கில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார் தேனி மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகேயனி மற்றும் தஞ்சாவூர் சந்தியா தங்களது ஊருக்குள் வரும் பாம்பை மீட்டு அப்புறப்படுத்தி காட்டுப் பகுதியில் கொண்டு விடுவதை பொழுதுபோக்காக செய்து வருகிறார். இவர்களின் அனுபவங்களை விவரிக்கும் விவரணம். தயாரித்துத் வழங்குகிறார் செல்வி இன்பசேகரன்.

Episode metadata supplied by the publisher feed · Published Mar 12, 2026

Embed this episode

NOW PLAYING

பாம்புப் பெண் & சிலந்திப் பெண்

0:00 12:57

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

Frequently Asked Questions

How long is this episode of SBS Tamil - SBS தமிழ்?

This episode is 12 minutes long.

When was this SBS Tamil - SBS தமிழ் episode published?

This episode was published on March 12, 2026.

Can I download this SBS Tamil - SBS தமிழ் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!