Pahalgam attack - என்ன நடந்தது? | சிக்கலில் DMK அமைச்சர்? | J&K | Imperfect Show 23.4.2025 episode artwork

EPISODE · Apr 23, 2025 · 14 MIN

Pahalgam attack - என்ன நடந்தது? | சிக்கலில் DMK அமைச்சர்? | J&K | Imperfect Show 23.4.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠Pahalgam Attack: J&K-ல் தாக்குதலில் 26 பேர் பலி•⁠ ⁠”அவன் சொன்ன அந்த வார்த்தை" - கண்முன் கணவரை இழந்த மனைவி கண்ணீர்•⁠ ⁠தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் பிரதமர் ஆலோசனை!•⁠ ⁠ஸ்ரீநகர் சென்றடைந்தார் அமித் ஷா?•⁠ ⁠மிகப்பெரிய தாக்குதல்: ஒமர் அப்துல்லா.•⁠ ⁠காஷ்மீர் தாக்குதல் - முதல்வர் ஸ்டாலின் கண்டனம்?•⁠ ⁠மு.க.ஸ்டாலினுக்கு தேவேந்திர ஃபட்னாவிஸ் கேள்வி•⁠ ⁠என் சொல்லை தட்டாத பி.டி.ஆர் எனது அறிவுரையின் அர்த்தத்தையும் ஆழத்தையும் புரிந்து கொள்வார் - முதல்வர் மு.க.ஸ்டாலின்.•⁠ ⁠சிக்கலில் துரைமுருகன்?•⁠ ⁠UPSC: வெளியான தேர்வு முடிவுகள்; இந்திய அளவியல் முதலிடம் பிடித்த சக்தி துபே - யார் இவர்?•⁠ ⁠தமிழகத்திலிருந்து 57 பேர் வெற்றி?•⁠ ⁠UPSC தேர்வில் அகில இந்திய அளவில் 546வது இடம்பிடித்த தன் மூத்த மகள் கவின்மொழி குறித்து எழுத்தாளர் வெண்ணிலா உருக்கம்•⁠ ⁠ராகுல் குற்றச்சாட்டை தள்ளுபடி செய்த தேர்தல் ஆணையம்?•⁠ ⁠என் கணவரிடம் தேவையில்லாத கேள்விகள் எல்லாம் ED-யால் கேட்கப்பட்டது - பிரியங்கா காந்தி•⁠ ⁠ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா - சட்டமன்றத்தில் முதல்வர்.•⁠ ⁠தமிழ்நாடு சட்டமன்ற சுவாரஸ்யங்கள்!•⁠ ⁠உதகையில் துணைவேந்தர்கள் மாநாடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு?•⁠ ⁠நாடாளுமன்றத்தை விட மேலான அமைப்பு கிடையாது - தன்கர்•⁠ ⁠இந்தியா - அமெரிக்க ஒத்துழைப்பு 21-ம் நூற்றாண்டு எதிர்காலம் - வேன்ஸ்

Episode metadata supplied by the publisher feed · Published Apr 23, 2025

Embed this episode

NOW PLAYING

Pahalgam attack - என்ன நடந்தது? | சிக்கலில் DMK அமைச்சர்? | J&K | Imperfect Show 23.4.2025

0:00 14:41

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 14 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on April 23, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!