Pahalgam ATTACK : பீகாரில் MODI பிரசாரம்? BJP | 3 DMK அமைச்சர்களுக்கு செக்? Imperfect Show 24.4.2025 episode artwork

EPISODE · Apr 24, 2025 · 25 MIN

Pahalgam ATTACK : பீகாரில் MODI பிரசாரம்? BJP | 3 DMK அமைச்சர்களுக்கு செக்? Imperfect Show 24.4.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠பயங்கரவாதிகளுடன் போராடிய இஸ்லாமியத் தொழிலாளி பலி. இறுதி ஊர்வலத்தில் ஓமர் அப்துல்லா பங்கேற்பு! •⁠ ⁠`என்னைக் காப்பாற்றிய இஸ்லாமியச் சகோதரர்கள்' - கணவனை இழந்த பல்லவி •⁠ ⁠மத வெறுப்புகளுக்கு இறையாகிவிட வேண்டாம்! - நடிகை ஆண்ட்ரியா•⁠ ⁠பயங்கரவாதிகளுக்குத் திறந்த மடல் எழுதிய முன்னாள் மேஜரும், நடிகருமான முகமது அலி ஷா! •⁠ ⁠பஹல்காம் தாக்குதலுக்கு நடுவே பிரசாரத்துக்காகப் பீகார் சென்ற மோடி!•⁠ ⁠பாகிஸ்தானுக்கு எதிராக முடிவுகளை எடுத்த மத்திய அரசு! •⁠ ⁠பாகிஸ்தானின் எக்ஸ் தள பக்கம் இந்தியாவில் முடக்கம்! •⁠ ⁠Honeymoon-க்கு வந்த நேவி அதிகாரி மரணம்!•⁠ ⁠பஹல்காம் தாக்குதலுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்! * மோடியுடன் பேசிய ட்ரம்ப்?* Jammu and Kashmir ATTACK தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம்?•⁠ ⁠JD Vance: Taj mahal Visit பலத்த பாதுகாப்பு •⁠ ⁠செந்தில் பாலாஜிக்கு செக் வைக்கும் நீதிமன்றம்? •⁠ ⁠டாஸ்மாக் அலுவலகம்: அமலாக்கத்துறை விசாரணை சட்ட விரோதம் அல்ல! - உயர் நீதிமன்றம்•⁠ ⁠அமைச்சர் பொன்முடி மீதான விசாரணையை பதிவுத்துறை நீதிமன்றம் விசாரிக்க உத்தரவு?•⁠ ⁠மேலுமொரு வழக்கில் துரைமுருகனின் விடுவிப்பு ரத்து?•⁠ ⁠எடப்பாடி வைத்த விருந்து... புறக்கணித்த செங்கோட்டையன்? •⁠ ⁠சட்டமன்றத்தில் எடப்பாடியைப் புகழ்ந்த செங்கோட்டையன்! •⁠ ⁠கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம்? •⁠ ⁠விமான நிலையம்- கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டம் அரசு ஒப்புதல்? •⁠ ⁠மயோனிஸுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசு!

Episode metadata supplied by the publisher feed · Published Apr 24, 2025

Embed this episode

NOW PLAYING

Pahalgam ATTACK : பீகாரில் MODI பிரசாரம்? BJP | 3 DMK அமைச்சர்களுக்கு செக்? Imperfect Show 24.4.2025

0:00 25:18

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 25 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on April 24, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!