Pakistan Chocolate உடன் பதுங்கியிருந்த Terrorists - Intelligence Failure ?| Imperfect Show 29.7.2025 episode artwork

EPISODE · Jul 29, 2025 · 27 MIN

Pakistan Chocolate உடன் பதுங்கியிருந்த Terrorists - Intelligence Failure ?| Imperfect Show 29.7.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠ஆபரேஷன் சிந்தூர்: "இந்தியாவை கோழை நாடாக்கியிருக்கிறீர்கள்" - சு.வெங்கடேசன்•⁠ ⁠அகழாய்வுப் பணிகளுக்கான நிதியில் 94% பிரதமர் பிறந்த வத்நகரில் பயன்படுத்தப்பட்டுள்ளது -சு.வெங்கடேசன்•⁠ ⁠“பஹல்காம் தாக்குதல் உளவுத் துறையின் தோல்வி, பாதுகாப்புத் துறையின் தோல்வி என்பதை சுய விமர்சனமாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்” - மக்களவையில் திருமாவளவன்•⁠ ⁠‘ஆபரேஷன் சிந்தூர்’ என்பது ஊடகங்களில் அரசாங்கத்தால் காட்டப்படும் நகைச்சுவையைத் தவிர வேறொன்றுமில்லை." - பிரணிதி ஷிண்டே•⁠ ⁠Modi: "ட்ரம்ப் முன்னாடி 56 இன்ச் மார்பு 36-ஆக சுருங்கிடுது" - மோடியை மக்களவையில் விமர்சித்த TMC MP•⁠ ⁠Sindoor: ’ஏப்ரல் 22 டு மே 17... மோடி - ட்ரம்ப் பேசவே இல்லை’ - ட்ரம்ப் கூற்றை நிராகரித்த ஜெய்சங்கர்•⁠ ⁠`பஹல்காம் தாக்குதல்' ஜெய்சங்கர் பேச்சில் குறுக்கிட்ட எதிர்க்கட்சிகள்; கோபத்தில் அமித் ஷா பேசியதென்ன? •⁠ ⁠பஹெல்காம் தாக்குதல்: பயங்கரவாதி உட்பட மூவர் சுட்டுக்கொலை?•⁠ ⁠மாநிலங்களவை ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தை தொடங்கிய ராஜ்நாத் சிங்!•⁠ ⁠‘ஆபரேஷன் சிந்தூர்’ விவாதத்தில் இன்று பேசுகிறார் பிரதமர் மோடி•⁠ ⁠Bihar SIR: ``ஆதாரை குடியுரிமை ஆவணமாக ஏற்றுக்கொள்ளுங்கள்'' - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு •⁠ ⁠குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகளை திரும்ப அனுப்ப வேண்டும் - உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு•⁠ ⁠நீதிபதி யஷ்வந்த வர்மாவிடம் உச்சநீதிமன்றம் கேள்வி.•⁠ ⁠கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சந்திப்பு!•⁠ ⁠பாஜக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் திடீர் கண்டனம்•⁠ ⁠``முருக பக்தர்கள் மாநாட்டுக்கு அனுமதி அளித்ததால், நீதித்துறை மீது திமுக அரசுக்கு கோபம்'' - H.ராஜா •⁠ ⁠வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்.•⁠ ⁠ஓரணியில் தமிழ்நாடு: இளைஞர்களை மிரட்டிய திமுக எம்.எல்.ஏ!•⁠ ⁠அன்புமணி நடைப்பயணத்துக்கு தடை கோரி ராமதாஸ் மீண்டும் மனு!•⁠ ⁠"ஒருபோதும் அதிமுகவைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்" - கண்ணீருடன் ராஜேந்திர பாலாஜி; பின்னணி என்ன? •⁠ ⁠மீண்டும் விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் போட்டி - விஜய பிரபாகரன் தகவல்.•⁠ ⁠நெல்லை: கவின் ஆணவப் படுகொலை... எஸ்.ஐ தம்பதி சஸ்பெண்ட்!•⁠ ⁠ஏமன்: இந்திய செவிலியரின் மரண தண்டனை ரத்து?•⁠ ⁠முடிவுக்கு வந்த தாய்லாந்து - கம்போடியா போர்; மலேசியா பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவு!

Episode metadata supplied by the publisher feed · Published Jul 29, 2025

Embed this episode

NOW PLAYING

Pakistan Chocolate உடன் பதுங்கியிருந்த Terrorists - Intelligence Failure ?| Imperfect Show 29.7.2025

0:00 27:22

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 27 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on July 29, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!