Parliament : Kharge பேச்சால் கொதித்த BJP | Rahul Sonia க்கு குறி? | Ditwah Cyclone Rains | DMK TVK episode artwork

EPISODE · Dec 1, 2025 · 25 MIN

Parliament : Kharge பேச்சால் கொதித்த BJP | Rahul Sonia க்கு குறி? | Ditwah Cyclone Rains | DMK TVK

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠“தோல்வியின் விரக்தியை அவையில் வெளிப்படுத்தக் கூடாது” - பிரதமர் மோடி •⁠ ⁠சி.பி.ராதாகிருஷ்ணன் குறித்து பிரதமர் மோடி பெருமிதம். •⁠ ⁠"நடுநிலையுடன் அவை நடைபெறுவதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்" -மல்லிகார்ஜுன கார்கே அறிவுரை.•⁠ ⁠ஜகதீப் தன்கர் பற்றி பேசிய கார்கே... வெளியேறிய மோடி?•⁠ ⁠குளிர்கால கூட்டத்தொடரில் 14 மசோதாக்கள்?•⁠ ⁠காசி தமிழ் சங்கமத்தில் பங்கெடுத்து தமிழ் கற்றுக்கொள்வீர் - மோடி.•⁠ ⁠சோனியா & ராகுல் மீது புது FIR?•⁠ ⁠லோக் பவன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் Vs திருமாவளவன்•⁠ ⁠SIR: 11-ம் தேதி வரை நீட்டிப்பு?•⁠ ⁠பதவி போச்சு தலைவரே... மனசு கஷ்டமா இருக்கு - ஸ்டாலினிடம் குமுறிய கோவை திமுக நிர்வாகி •⁠ ⁠எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் தூய்மையான ஆட்சி கொடுக்கலயா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி•⁠ ⁠எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் கூட்ட நெரிசல்; ஒருவர் உயிரிழப்பு-நடந்தது என்ன?•⁠ ⁠'அவங்களுக்கு ஓட்டே இருக்காதே' ; அன்று விஜய் ரசிகர்களை அலற விட்ட செங்கோட்டையன்!’ – நாஞ்சில் அன்பழகன்•⁠ ⁠அமித்ஷா வீடுதான் HeadOffice - துணை முதல்வர் உதயநிதி •⁠ ⁠Ditwah: இலங்கையில் ஏற்பட்ட பாதிப்பு என்ன?•⁠ ⁠கரையை கடக்காமல் வலுவிழந்த டித்வா புயல்.. தமிழகத்துக்கு என்ன பாதிப்பு?•⁠ ⁠SIR: 11-ம் தேதி வரை நீட்டிப்பு?•⁠ ⁠திருப்பத்தூர் பேருந்து விபத்து: 11 பேர் பலி; 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் •⁠ ⁠கோவை அடுக்குமாடி குடியிருப்பு வழக்கில் காவல்துறையால் சுட்டு பிடிக்கப்பட்ட குற்றவாளி உயிரிழப்பு? •⁠ ⁠ஆணவக் கொலை செய்யப்பட்ட காதலன்; சடலத்துடன் திருமணம் செய்த காதலி - கலங்கிய கிராமம் •⁠ ⁠இன்று உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம்!

Episode metadata supplied by the publisher feed · Published Dec 1, 2025

Embed this episode

NOW PLAYING

Parliament : Kharge பேச்சால் கொதித்த BJP | Rahul Sonia க்கு குறி? | Ditwah Cyclone Rains | DMK TVK

0:00 25:14

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 25 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on December 1, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!