EPISODE · Dec 15, 2025 · 22 MIN
Parliament: Mahatma Gandhi பெயர் நீக்கம்; சர்ச்சைக்குரிய SHANTI மசோதா | DMK TVK | Imperfect Show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• பாம்பன் பாலத்தில் வீசப்படும் துண்டுகள்? #ViralVideo* “அன்புமணி என்னை துரோகி என்று கூறினால்...” - ஜி.கே.மணி• கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க அமமுகவிற்கு பிப்ரவரி மாதம் வரை அவகாசம் உள்ளது - டிடிவி தினகரன். • அதிமுக சார்பில் பேரவைத் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விருப்பமனு விநியோகிக்கும் பணி சென்னையில் தொடங்கியது. • வேட்பாளர்களை விஜய்தான் அறிவிப்பார்! - தவெக ஆனந்த் விளக்கம்!• ``உதயநிதி மோஸ்ட் டேஞ்சரஸ்; சங்கி படையையே அமித் ஷா அழைத்துவந்தாலும்.!" - முதல்வர் ஸ்டாலின் காட்டம்• செல்வாக்கான தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த நயினாருக்கு அமித்ஷா உத்தரவு. • தமிழ்நாடு: தேர்தலுக்கு பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக!• தமிழ்நாட்டில் SIR படிவங்கள் 100% விநியோகம்! • விளக்கு ஏற்றத்தானே தூண்களை பயன்படுத்தி உள்ளனர்? - நீதிபதிகள் கேள்வி• 100 நாள் வேலைத் திட்டத்தில் காந்தியின் பெயர் நீக்கம்.... பிரியங்கா கண்டனம்!• SHANTI - அணுசக்தி துறையை தனியாருக்கு கொடுக்கும் மசோதா அறிமுகம்! ‘அகண்டா 2’ படத்தை பார்க்கவுள்ளார் பிரதமர் மோடி• டெல்லி: உச்சம் தொட்ட காற்று மாசு!• நிதின் நபின்: `பணிவு, கடின உழைப்பு, எல்லை மீற மாட்டார்' - இளம் வயதில் பாஜக செயல் தலைவரானது எப்படி?• மெஸ்ஸியின் இந்தியப் பயணம்!• Sydney: யூத நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 16 பேர் பலி?
Embed this episode
Ready to play
Parliament: Mahatma Gandhi பெயர் நீக்கம்; சர்ச்சைக்குரிய SHANTI மசோதா | DMK TVK | Imperfect Show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.