EPISODE · May 27, 2021 · 13 MIN
பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் அண்ணாவின் முதல் தலைமைப் பொழிவு 22-8-1937 பகுதி 1 குரல்: மாறன் Episode 88
from Dravidian Voice · host Dravidian Voice
பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் அண்ணாவின் முதல் தலைமைப் பொழிவு 22-8-1937ல் முசறி வட்டம் துறையூரில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் 28 வயதில் தலைமையேற்று இளைஞர் அண்ணா ஆற்றிய முதல் மாநாட்டுப் பொழிவு இந்த மாநாட்டுத் தலைமைப் பொழிவே, அண்ணாவைத் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. எவரையும் எளிதில் பாராட்டாத அய்யா பெரியார், தலையங்கம் எழுதி அண்ணாவைப் பாராட்டினார் இந்த உரைக்காக என்பது வரலாறு. குரல்: மாறன்
Embed this episode
Ready to play
பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் அண்ணாவின் முதல் தலைமைப் பொழிவு 22-8-1937 பகுதி 1 குரல்: மாறன் Episode 88
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.