பீகாரில் போட்டியிடும் Anbumani தரப்பு? | UN கூட்டத்திலும் INDIA -வை சீண்டிய TRUMP | Imperfect Show episode artwork

EPISODE · Sep 24, 2025 · 23 MIN

பீகாரில் போட்டியிடும் Anbumani தரப்பு? | UN கூட்டத்திலும் INDIA -வை சீண்டிய TRUMP | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠ஆட்சியில் பங்கு கோரிக்கையால் திமுக கூட்டணியில் விரிசல்! - எடப்பாடி* எடப்பாடி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை என்.டி.ஏக்கு வர முடியாது! - டிடிவி•⁠ ⁠விஜய்க்கு எதிராக நான் போட்டியிடப்போறேனா? - சீமான் பதில்* பீகாரில் போட்டியிடுவதாகச் சொல்லி மாம்பழ சின்னம் பெற்ற அன்புமணி?•⁠ ⁠துணை முதல்வர் வருகை.. மதுரை கலெக்டர் அலுவலகத்தில் அவசர அவசரமாக வெள்ளையடிக்கும் பணி!•⁠ ⁠கரு.பழனியப்பனுக்கு சினேகன் பதிலடி!•⁠ ⁠அக்டோபர் 14-ல் கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!•⁠ ⁠ஆம்ஸ்ட் ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!•⁠ ⁠வருமான வரித்துறைக்கு எதிரான விஜய்யின் வழக்கும்... திமுக Vs தவெக சோஷியல் மீடியா வாரும்!•⁠ ⁠சென்னை மெட்ரோவில் திருடிய தனியார் நிறுவன ஹெச்ஆர்!•⁠ ⁠வேலூரில் தந்தைக்கு மிளகாய்பொடி தூவி குழந்தையைக் கடத்திய கும்பல்?•⁠ ⁠ஜி.எஸ்.டி சீர்த்திருத்ததுக்கான பெருமையை காங்கிரஸ் எடுத்துக்கொள்ளட்டும்! - பாஜக•⁠ ⁠ஜிஎஸ்டி குறைப்பு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே செய்தாது ஏன்? - முதல்வர் ஸ்டாலின்•⁠ ⁠நந்தினி, அமுல் பால் பொருள்கள் விலை குறைப்பு?•⁠ ⁠தேசிய விருது விழா ஹைலைட்ஸ்!•⁠ ⁠ஐ.நா சபையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியது என்ன?•⁠ ⁠மேக்ரோனின் பேச்சும்... தடுத்து நிறுத்தப்பட்ட காரும்!•⁠ ⁠துருக்கி அதிபர் எர்டோகன் பேசியது என்ன?•⁠ ⁠பாரசிட்டமால் மாத்திரையால் ஆட்டிசம் பிரச்னை வருமா? - உலக சுகாதார நிறுவனம் சொல்வதென்ன?

Episode metadata supplied by the publisher feed · Published Sep 24, 2025

Embed this episode

Ready to play

பீகாரில் போட்டியிடும் Anbumani தரப்பு? | UN கூட்டத்திலும் INDIA -வை சீண்டிய TRUMP | Imperfect Show

0:00 23:56

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 23 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on September 24, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!