Plane Crash : உயிரை உலுக்கிய Ahmedabad விமான விபத்து | Anbumani Ramadoss | Imperfect Show 12.6.2025 episode artwork

EPISODE · Jun 12, 2025 · 25 MIN

Plane Crash : உயிரை உலுக்கிய Ahmedabad விமான விபத்து | Anbumani Ramadoss | Imperfect Show 12.6.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠"அன்புமணி ராமதாஸ் உடனான பேச்சுவார்த்தை டிராவில் முடிந்தது" - ராமதாஸ் •⁠ ⁠பாமக வழக்கறிஞர் சமூக நீதி பேரவையின் அறங்காவலர் குழு தலைவர் பொறுப்பில் பாலு தொடர்வார் •⁠ ⁠கட்சியினரை அவமதிக்கும் அன்புமணி.. வைரல் வீடியோ? •⁠ ⁠“அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்” - அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பி.ஆர்.ஓ நடராஜன் வக்கீல் நோட்டீஸ்•⁠ ⁠கூட்டணி ஆட்சி அல்ல; பாஜக ஆட்சி - அண்ணாமலை•⁠ ⁠சேலம் மேட்டூர் அணையைத் திறந்து வைத்து, மலர் தூவி நீரை வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!•⁠ ⁠DMK : 'ஓசி பஸ்ஸூ கொடுத்துட்டோம்னு ஏரோப்ளேன் கேட்காதீங்க..' - தேனி திமுக எம்.எல்.ஏ சர்ச்சைப் பேச்சு! •⁠ ⁠மகளிரை அவமதிக்கும் திமுக அரசு திருந்தட்டும் - நயினார் நாகேந்திரன்•⁠ ⁠பாகிஸ்தான் தவறு செய்த போதும் மேற்கத்திய நாடுகள் மீது ஆதரித்தன - ஜெய்சங்கர்? •⁠ ⁠"பிள்ளைகளை தேனிலவுக்கு இவ்வளவு தூரம் அனுப்ப வேண்டும்தானா எனப் பெற்றோர் யோசிக்க வேண்டும்" -ம.பி. முதலமைச்சர் மோகன் யாதவ்•⁠ ⁠பீகாரில் ஒரு போலி காவல் நிலையம்! •⁠ ⁠இணையத்தில் கடும் எதிர்ப்பலைகளை சந்தித்த ரயில்வே மேம்பாலம் •⁠ ⁠Gujarat : 242 பயணிகளுடன் சென்ற விமானம் கீழே விழுந்து விபத்து!•⁠ ⁠அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது?•⁠ ⁠``எல்லை மீறி அவரை பேசிவிட்டேன்; வருத்தப்படுகிறேன்'' - ட்ரம்ப் குறித்து எலான் மஸ்க்.. சமாதானமா?•⁠ ⁠பிரான்ஸ் நாட்டில் உள்ள குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த விரைவில் தடை!

Episode metadata supplied by the publisher feed · Published Jun 12, 2025

Embed this episode

Ready to play

Plane Crash : உயிரை உலுக்கிய Ahmedabad விமான விபத்து | Anbumani Ramadoss | Imperfect Show 12.6.2025

0:00 25:31

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 25 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on June 12, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!