EPISODE · Jul 17, 2026 · 20 MIN
பழனி நில மோசடி: சிக்கலில் DMK முன்னாள் அமைச்சர்? | Parliament Sonam Wangchuk TVK CM VIJAY BJP Imperfect Show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
குதிரை பேரம்: டிஜிபியிடம் புகாரளித்த அதிமுக!• புதிய தலைமுறை நெறியாளரை அலைகழித்ததா காவல்துறை?• நெறியாளர் அலைக்கழிப்பு - சிபிஐ கண்டனம்!• கனிமொழி, சீமான் கண்டனப் பதிவு!• மக்கள்தொகை கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் இன்று தொடக்கம்!• முதல்வர் விஜய்க்கு டூப் போடும் வைகோ! - மல்லை சத்யா• தவெக பெண் தொண்டர்களை இழிவாகப் பேசிய வழக்கு: பொன்ராஜ் மனு தள்ளுபடி!• பழனி நில மோசடி: பரந்தாமன் பேட்டி... அடிபடும் சக்கரபாணியின் பெயர்!• கோவை மாமன்றக்கூட்டம்... திமுக - காங்கிரஸ் பெண் கவுன்சிலர்கள் இடையே மோதல்!• மத்திய அமைச்சர் - முதல்வர் சந்திப்பு!• அமைச்சர்கள் வழங்கிய நிவாரணம்... வாங்க மறுத்த சபரிவர்மன் குடும்பம்!• ஸ்மார்ட் வாட்ச்; ஸ்மார்ட் கண்ணாடி நாடாளுமன்றத்துக்குள் அனுமதியில்லை!• மழைக்கால கூட்டத்தொடர் திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?• திரிணாமுல் மாநிலங்களவை எம்.பி கோயல் மாலிக் ராஜினாமா?• வாங்சுக் போராட்டம் அப்டேட்ஸ்!• இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!
Embed this episode
Ready to play
பழனி நில மோசடி: சிக்கலில் DMK முன்னாள் அமைச்சர்? | Parliament Sonam Wangchuk TVK CM VIJAY BJP Imperfect Show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.