PM மீது தாக்குதல் திட்டம் - OM BIRLA பகீர்! | அமைதியோ அமைதி - MODI வழியில் Stalin | Imperfect Show episode artwork

EPISODE · Feb 5, 2026 · 19 MIN

PM மீது தாக்குதல் திட்டம் - OM BIRLA பகீர்! | அமைதியோ அமைதி - MODI வழியில் Stalin | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠"தமிழன் பிச்சை எடுக்க மாட்டான்... அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான்.." - எம்.பி. கமல்ஹாசன்•⁠ ⁠"கமல்ஹாசன் ஒரு தவறான தகவலைத் தெரிவித்துள்ளார்." - நிர்மலா சீதாராமன்.•⁠ ⁠பிரதமர் இன்று பதிலளிக்கிறார்?•⁠ ⁠மலேசியா செல்கிறார் பிரதமர்?•⁠ ⁠“இந்தியா எங்கு வேண்டுமானாலும் கச்சா எண்ணெய் வாங்கட்டும்.. அவர்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது” -ரஷ்ய அதிபர் மாளிகை•⁠ ⁠இன்று நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?•⁠ ⁠15 நாட்களில் 800 பேர் மாயம்.. தலைநகர் டெல்லியில் நடுங்கவைக்கும் பாதுகாப்பற்ற சூழல்?•⁠ ⁠காஜியாபாத் 9-வது மாடியிலிருந்து குதித்த மூன்று சகோதரிகள் உயிரிழப்பு? •⁠ ⁠மணிப்பூர் மாநிலத்தின் புதிய முதல்வராக யும்னம் கேம்சந்த் சிங் பதவியேற்பு?•⁠ ⁠பத்திரிகையாளர்களை தாக்கும் பழனியாண்டி வைரல் வீடியோ?•⁠ ⁠ஊடகவியலாளர் மீது தாக்குதல்: 'இந்த ஆட்சியை மக்கள் தூக்கி எறிவது உறுதி' - விஜய் கண்டனம்•⁠ ⁠“தவெக தலைவர் விஜயை பார்த்து, எல்லோருக்கும் பயம் வந்துவிட்டது”- தவெகவின் செங்கோட்டையன்•⁠ ⁠"நோய்த்தொற்றைப் போல ஊரெங்கும் பரவிடும் இந்த இந்தித் திணிப்புக் கிருமியைக் கட்டுப்படுத்தியாக வேண்டும்." - கனிமொழி •⁠ ⁠"மறைமுக ஹிந்தித் திணிப்பு முயற்சிகளை தெற்கு ரயில்வே உடனடியாகக் கைவிட வேண்டும்" - தங்கம் தென்னரசு•⁠ ⁠துணைவேந்தர்கள் நியமனம்: உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து - உச்சநீதிமன்றம்.•⁠ ⁠நிகிதா பொய் புகார் கொடுத்துள்ளார் - காவலர்களால் கொல்லப்பட்ட அஜித்குமாரின் தாயார் பேட்டி!•⁠ ⁠"‘பணத்தால் சந்தோஷத்தை விலைக்கு வாங்க முடியாது’ என்று சொன்னவர், அதை நன்கு உணர்ந்துதான் சொல்லியிருக்கிறார்." - எலான் மஸ்க்கின் ட்வீட் •⁠ ⁠ஆஸ்திரேலியா: 13 வயது சிறுவனின் துணிச்சலான செயல்!

Episode metadata supplied by the publisher feed · Published Feb 5, 2026

Embed this episode

NOW PLAYING

PM மீது தாக்குதல் திட்டம் - OM BIRLA பகீர்! | அமைதியோ அமைதி - MODI வழியில் Stalin | Imperfect Show

0:00 19:34

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 19 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on February 5, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!