PM MODI : CHINA -க்கு எழுதிய கடிதத்தை மறைத்தாரா? | Rahul Stalin Waqf Bill | Imperfect Show 3.4.2025 episode artwork

EPISODE · Apr 3, 2025 · 25 MIN

PM MODI : CHINA -க்கு எழுதிய கடிதத்தை மறைத்தாரா? | Rahul Stalin Waqf Bill | Imperfect Show 3.4.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠வக்ஃப் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!•⁠ ⁠ஊழலை வேடிக்கை பார்க்க முடியாது! - ரவிசங்கர் பிரசாத்•⁠ ⁠வக்ஃப் மசோதாவைக் கிழித்தெறிந்த அசாசுதீன் ஓவைசி!•⁠ ⁠"எப்படியாவது இந்துக்கள் - முஸ்லீம்கள் இடையே வெறுப்பை உண்டாக்க முயல்கிறீர்கள்" - தயாநிதி மாறன்•⁠ ⁠“ஒட்டுமொத்த வஃக்ப் சொத்துகளையும் அபகரிக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது” - ஆ.ராசா•⁠ ⁠"இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்திற்கே எதிரானது" - திருமாவளவன்•⁠ ⁠"நீதித்துறையின் மீது நேரடித் தாக்குதல் இது" - ஜோதிமணி •⁠ ⁠சீனாவுக்குப் பிரதமர் எழுதிய கடிதம்?! - போட்டுடைத்த ராகுல் காந்தி•⁠ ⁠நள்ளிரவு 2 மணிக்கு மேல் கொண்டுவரப்பட்ட மணிப்பூர் தீர்மானம்!•⁠ ⁠``மணிப்பூர் மீதான ஒன்றிய அரசின் அக்கறையை இதுவே காட்டுகிறது!" - கனிமொழி•⁠ ⁠புதிய தலைவர் தேர்ந்தெடுப்பதில் தாமதம் - பாஜகவைக் கிண்டல் செய்த அகிலேஷ் யாதவ்•⁠ ⁠மாநிலங்களவையை வழிநடத்திய திமுக எம்.பி. அப்துல்லா - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி •⁠ ⁠மத்திய அமைச்சர்களை தனித்தனியே சந்திக்கும் அதிமுக மூத்த நிர்வாகிகள்! •⁠ ⁠தாய்லாந்துக்குச் சென்ற பிரதமர் மோடி!•⁠ ⁠பிரதமர் மோடியைச் சந்திக்க நேரம் கேட்டிருக்கும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்!•⁠ ⁠கருப்பு பட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்த DMK MLAக்கள்•⁠ ⁠"வக்ஃப் மசோதாவை எதிர்த்து திமுக சார்பில் வழக்குத் தொடரப்படும்" - மு.க.ஸ்டாலின் •⁠ ⁠கருப்பு பட்டையை அணிய மறுத்த அதிமுக MLAக்கள் •⁠ ⁠காரல் மார்க்ஸ்க்கு சென்னையில் சிலை! •⁠ ⁠பிற்போக்கு சக்திகளுக்கு எதிராக மாற்று சக்தியைக் கட்டி எழுப்புவோம் - மாணிக் சர்க்கார்•⁠ ⁠இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கைக்குப் பதிலடி கொடுப்பதே முதல் பணி - வெங்கடேசன்•⁠ ⁠கண்காட்சி திறப்பு விழாவில் பிரகாஷ் காரத் சூளுரை •⁠ ⁠"திமுக கரை வேட்டிக் கட்டினால் நெற்றியில் பொட்டை அழித்துவிடுங்கள்..'' - ஆ.ராசா பேசியது என்ன? •⁠ ⁠"வீடு கட்டுவதாகக் கூறிவிட்டு, டாஸ்மாக் கடை திறப்பு” - ஏமாற்றிய அதிகாரிகள்; கொந்தளிக்கும் மக்கள்! * கடலூரில் 3 இடங்களில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட விஜய் என்பவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை•⁠ ⁠உலக நாடுகளுக்கு எதிராகப் பரஸ்பர வரி விதிப்பு - டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு•⁠ ⁠“இது வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும்” - மெலோனி, இத்தாலி பிரதமர்•⁠ ⁠உலகப் பணக்காரர்கள் பட்டியலில் Elon Musk முதலிடம்... Ambani, Adani -க்கு என்ன இடம்?

Episode metadata supplied by the publisher feed · Published Apr 3, 2025

Embed this episode

Ready to play

PM MODI : CHINA -க்கு எழுதிய கடிதத்தை மறைத்தாரா? | Rahul Stalin Waqf Bill | Imperfect Show 3.4.2025

0:00 25:34

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 25 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on April 3, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!