PM MODI-யின் கல்வி தகுதியை இனி யாரும் கேட்கக்கூடாதா? Imperfect Show | 26.08.2025 Stalin  episode artwork

EPISODE · Aug 26, 2025 · 20 MIN

PM MODI-யின் கல்வி தகுதியை இனி யாரும் கேட்கக்கூடாதா? Imperfect Show | 26.08.2025 Stalin

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

மும்பை: விநாயகர் சதுர்த்திக்கு இலவச பஸ், ரயில், உணவு; தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் போட்டி. •⁠ ⁠தமிழகத்தில் 35,000 விநாயர்கள் சிலைகள் நாளை அமைப்பு? •⁠ ⁠பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் பேச்சுக்கு தமிழிசை செளந்தரராஜன் ஆதரவு. •⁠ ⁠ஐயப்பன் மாநாடு, ஸ்டாலினுக்கு அழைப்பு: "இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாகும்..." - தமிழிசை காட்டம்! •⁠ ⁠தமிழிசை: "ஆணவக்கொலைகளைத் தடுக்க துப்பில்லை; ராமன் காரணமாம்..." - வன்னியரசுக்கு கண்டனம்! •⁠ ⁠"காதல் திருமணம் - பாஜக அலுவலகத்துக்கும் வரலாம்; பெற்றோரிடம், இன்ஸ்பெக்டரிடம் சொல்வோம்'' - அண்ணாமலை. •⁠ ⁠பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உணவருந்தினர். •⁠ ⁠குழந்தைகளுக்கு இரத்தசோகையை தடுக்க ஒரு ஸ்பூன் முருங்கை இலைப் பொடி - முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்த மருத்துவர் செளமியா சுவாமிநாதன் •⁠ ⁠ஒரு குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த உயிரைப் பணயம் வைத்து சென்ற செவிலியர் - குவியும் பாராட்டுகள்! - •⁠ ⁠⁠* சிறுநீரக விற்பனை: ஐ.ஜி தலைமையில் சிறப்பு குழு? •⁠ ⁠"கூட்டத்துக்கு வந்தீங்களா, சாப்பிட வந்தீங்களா?'' - முன்னாள் அமைச்சரின் எரிச்சல் பேச்சு. •⁠ ⁠மன்னிப்பு கேட்க 5 யூடியூபர்களுக்கு உத்தரவு? - உச்சநீதிமன்றம் தீர்ப்பு? •⁠ ⁠“பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை வெளியிடத் தேவையில்லை” - 8 ஆண்டுகள் நடந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு. •⁠ ⁠அமெரிக்கா வரிவிதிப்பு இந்தியா சமாளிக்கும் - மோடி. •⁠ ⁠ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தாக்கப்பட்ட விவகாரம் - 14 பேர் மீது வழக்கு. •⁠ ⁠காசா: 5 பத்திரிகையாளர்களை கொன்ற இஸ்ரேல் ராணுவம்.

Episode metadata supplied by the publisher feed · Published Aug 26, 2025

Embed this episode

Ready to play

PM MODI-யின் கல்வி தகுதியை இனி யாரும் கேட்கக்கூடாதா? Imperfect Show | 26.08.2025 Stalin

0:00 20:41

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 20 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on August 26, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!