PMK : தைலாபுரத்தில் நடந்த 2 சந்திப்புகள் - பின்னணியில் BJP? | RCB MODI | Imperfect Show 5.6.2025 episode artwork

EPISODE · Jun 5, 2025 · 22 MIN

PMK : தைலாபுரத்தில் நடந்த 2 சந்திப்புகள் - பின்னணியில் BJP? | RCB MODI | Imperfect Show 5.6.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு!•⁠ ⁠RCB event stampede: "11 பேர் உயிரிழப்பு; கொண்டாட்டத்தைவிடப் பாதுகாப்பு.." - இழப்பீடு அறிவித்த முதல்வர்•⁠ ⁠"முற்றிலும் உடைந்துவிட்டேன்" -விராட் கோலி வேதனை•⁠ ⁠இரண்டு கட்டங்களாக ஜாதிவாரி கணக்கெடுப்பு - மத்திய அரசு தகவல்.•⁠ ⁠"2027-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு; பாஜக சதி, பழனிசாமி துணை.." - ஸ்டாலின் குற்றச்சாட்டு•⁠ ⁠Sindoor: வீடுகளுக்குக் குங்குமம் அனுப்பும் பாஜக; "ஒரு நாடு, ஒரு கணவர் திட்டமா?" - பஞ்சாப் முதல்வர் .•⁠ ⁠பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மேலும் ஒரு யூடியூபர் கைது? •⁠ ⁠`வங்கியில் 59 கிலோ தங்கம் கொள்ளை' - குற்றவாளிகளைப் பிடிக்க `சூனிய சடங்கு' செய்யப்பட்டதா?•⁠ ⁠கேரளா: "அங்கன்வாடியில் உப்புமாவுக்குப் பதில் முட்டை பிரியாணி" - சிறுவன் கோரிக்கையை ஏற்ற அரசு •⁠ ⁠ஜூலை 21 நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்.•⁠ ⁠சிறப்புக் கூட்டத்தை நடத்தாமல் இருக்க 47 நாள்களுக்கு முன்பே அறிவிப்பு.•⁠ ⁠அதிகரிக்கும் கொரோனா பரவல் - மாநில அரசுகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!•⁠ ⁠பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசம் அவசியமா? - அன்பில் மகேஷ்.•⁠ ⁠''அன்பழகன் கட்சியின் துரோகி; கட்சியை விற்று பணம் சம்பாதிக்கிறார்'' - அன்புமணி ராமதாஸ்•⁠ ⁠ராமதாஸுடன் அன்புமணி சந்திப்பு... குருமூர்த்தியின் என்ட்ரி - பின்னணியில் பாஜக?•⁠ ⁠அமெரிக்காவில் நுழைய 12 நாட்டவருக்குத் தடை, 7 நாட்டவருக்கு புதிய கட்டுப்பாடு - டிரம்ப்

Episode metadata supplied by the publisher feed · Published Jun 5, 2025

Embed this episode

NOW PLAYING

PMK : தைலாபுரத்தில் நடந்த 2 சந்திப்புகள் - பின்னணியில் BJP? | RCB MODI | Imperfect Show 5.6.2025

0:00 22:36

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 22 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on June 5, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!