PMKVY - பிரதமர் பெயரில் மத்திய அரசு மோசடி? - SHOCK CAG அறிக்கை | TVK - பனையூரில் பரபரப்பு! | IPS episode artwork

EPISODE · Dec 23, 2025 · 25 MIN

PMKVY - பிரதமர் பெயரில் மத்திய அரசு மோசடி? - SHOCK CAG அறிக்கை | TVK - பனையூரில் பரபரப்பு! | IPS

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 92,000 பேர் மனு? •⁠ ⁠விரைவு வாக்காளர் பட்டியலில் பெரிய அளவில் தவறுகள் - மம்தா? •⁠ ⁠அரசு ஊழியர்கள் ஜனவரி 6 முதல் வேலை நிறுத்தம்? •⁠ ⁠723 செவிலியர்கள் நிரந்தரத்தை ஏற்க மறுத்த செவிழியர்கள்? •⁠ ⁠கண்ணீருடன் காத்திருந்த தவெக பெண் நிர்வாகி.. காரை மறித்தும் நிறுத்தாமல் சென்ற விஜய்!•⁠ ⁠“அதிமுகவின் இடத்தை கைப்பற்றவே விஜய் முயற்சி செய்து வருகிறார்” -ஈஸ்வரன் •⁠ ⁠"நேரா Final ஆடி ஜெய்ச்சிடுவாராம்.." -திருமாவளவன் •⁠ ⁠விஜய் வந்தால்தான் NDA வெற்றி பெறும் என்ற நிலை இல்லை" -தமிழிசை•⁠ ⁠சென்னையில் பியூஸ் கோயலுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!•⁠ ⁠DMDK: கட்சி கரை வேட்டி அணியாததால் நிர்வாகிகளுக்கு அபராதம்! •⁠ ⁠VBGRAMG திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த இபிஎஸ் - முதலமைச்சர் விமர்சனம் •⁠ ⁠“ராமதாஸ் கூட்டும் கூட்டம் பாமகவை கட்டுப்படுத்தாது” -அன்புமணி •⁠ ⁠PMKVY: மத்திய அரசின் திட்டத்தில் முறைகேடு? 2024-2025: அரசியல் கட்சிகள் வாங்கிய நன்கொடை எவ்வளவு? -•⁠ ⁠நானே பலமுறை கமிஷன் வாங்கியிருக்கேன் - மத்திய அமைச்சர் ஓபன் ஸ்டேட்மெண்ட்?•⁠ ⁠நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்? •⁠ ⁠அணுசக்தியில் அந்நிய நேரடி முதலீடுகள் மற்றும் தனியாருக்கு அனுமதி.. ஒன்றிய அரசுக்கு அமெரிக்கா வரவேற்பு! •⁠ ⁠"கிரீன்லாந்து கனிம வளங்களுக்காக அல்ல, அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்யவே தேவை!" -ட்ரம்ப்

Episode metadata supplied by the publisher feed · Published Dec 23, 2025

Embed this episode

NOW PLAYING

PMKVY - பிரதமர் பெயரில் மத்திய அரசு மோசடி? - SHOCK CAG அறிக்கை | TVK - பனையூரில் பரபரப்பு! | IPS

0:00 25:14

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 25 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on December 23, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!