EPISODE · Jun 20, 2025 · 15 MIN
போக்குவரத்து துறையில் சொதப்பும் DMK மாடல் | Iran - Israel War | ADMK TVK | Imperfect Show 20.6.2025
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• ஸ்விஸ் வங்கிகளில் ஒரே ஆண்டில் 3 மடங்கு அதிகரித்த இந்தியர்களின் பணம்?• வெளிநாட்டு மாணவர்களுக்கு மீண்டும் விசா வழங்கும் நடைமுறையை தொடங்கியது அமெரிக்கா!• Iran Vs Israel: இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா; ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யா.. என்ன நடக்கிறது? • இதில் நீங்கள் தலையிட வேண்டாம் - அமெரிக்காவை எச்சரித்த ரஷ்யா• ஆபரேசன் சிந்து: ஈரானிலிருந்து 100 மாணவர்கள் மீட்பு? • Plane Crash: அகமதாபாத் விமான விபத்து; கருப்பு பெட்டிகள் ஆய்வுக்காக அமெரிக்கா செல்கிறதா? • அகமதாபாத் விபத்து எதிரொலி; விமான நிலையங்களைச் சுற்றியுள்ள கட்டடங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!• விபத்துக்குள்ளான விமானம் நல்ல பராமரிப்பில் இருந்ததாக ஏர் இந்தியா சி.இ.ஓ. கருத்து• நீதிபதி வீட்டில் கட்டுக்காடாக பணம்: அதிகாரப்பூர்வமாக நிரூபணம்? • ஆகாஷ் பாஸ்கரன் மீது நடவடிக்கை எடுக்க தடை - உயர்நீதிமன்றம்.• தலைவரானது முதல் என் நிம்மதி போய்விட்டது:அன்புமணி • ராமதாஸை சந்திக்க வந்த அன்புமணியின் மகள்கள்?• கிருஷ்ணகிரியில் அதிமுக சார்பில் உண்ணாவிரதம்!• நெல் கொள்முதலும்... போராடும் விவசாயிகளும்! - தவெக அறிக்கை• அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மீது ஆர்.பி.உதயகுமார் புகார்!• சாலையில் கழன்று ஓடிய அரசுப் பேருந்து சக்கரங்கள்!
Embed this episode
Ready to play
போக்குவரத்து துறையில் சொதப்பும் DMK மாடல் | Iran - Israel War | ADMK TVK | Imperfect Show 20.6.2025
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.