Pump and Dump மோசடி: என்ன? இந்த வலையில் சிக்காமல் இருப்பது எப்படி? episode artwork

EPISODE · Aug 21, 2026 · 11 MIN

Pump and Dump மோசடி: என்ன? இந்த வலையில் சிக்காமல் இருப்பது எப்படி?

from SBS Tamil - SBS தமிழ்

சமூக ஊடகங்கள் வழியாக வரும் முதலீட்டு மோசடிகள் தற்போது புதிய வடிவம் எடுத்துள்ளன. குறிப்பாக ‘Pump and Dump’ எனப்படும் மோசடி குறித்து அரசு எச்சரித்துள்ளது. இந்த மோசடி எப்படி நடக்கிறது? இதிலிருந்து நமது பணத்தை எப்படிப் பாதுகாப்பது? இது குறித்து விளக்குகிறார் Cyber Risk Senior Manager, Master of Cybersecurity and Forensics எனும் தகுதிகள் கொண்ட C. செந்தில் அவர்கள். அவர் University of Sunshine Coastயில் இணைய பாதுகாப்பு குறித்த கல்வியாளர் ஆவார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.Pump and Dump fraud: What is it and how can you avoid falling into this trap?

Episode metadata supplied by the publisher feed · Published Aug 21, 2026

Embed this episode

NOW PLAYING

Pump and Dump மோசடி: என்ன? இந்த வலையில் சிக்காமல் இருப்பது எப்படி?

0:00 11:09

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

Frequently Asked Questions

How long is this episode of SBS Tamil - SBS தமிழ்?

This episode is 11 minutes long.

When was this SBS Tamil - SBS தமிழ் episode published?

This episode was published on August 21, 2026.

Can I download this SBS Tamil - SBS தமிழ் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!