EPISODE · Mar 15, 2025 · 23 MIN
புறக்கணித்த செங்கோட்டையன் ; கடுகடுத்த எடப்பாடி? | வேளாண் பட்ஜெட் Highlights Imperfect Show 15.3.2025
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• வேளாண் பட்ஜெட் என்ன ஸ்பெஷல்?• Budget பற்றிய IPS நேயர்கள் கருத்து!• எங்களது கோரிக்கைகள் கேள்விக்குறியானது - ஜாக்டோ-ஜியோ• வெற்றுக் காகிதம்தான் இது - பட்ஜெட்டை விமர்சித்த எடப்பாடி!• பா.ம.க சொல்வது என்ன?• அறிவிப்புகள் எல்லாம் நடைமுறைக்கு வருமா?” - விஜய் காட்டமான அறிக்கை• Vijay வீட்டில் ஆலோசனை... எப்போதிலிருந்து Y பிரிவு பாதுகாப்பு?• அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைப் புறக்கணித்த செங்கோட்டையன்!• `செங்கோட்டையனிடம் கேளுங்க...' - எடப்பாடி பேட்டி!• பாஜகவுடன் கூட்டணி வைத்தால் என்ன தவறு? ஒரே போடாக போட்ட செல்லூர் ராஜூ• 90% பேர் பாஜக கூட்டணியை விரும்புகின்றனர்! - டிடிவி• அதிமுக ஆட்சியில் மோசடி செய்த அதிகாரிகள் சஸ்பெண்ட்! * தமிழ்ப் படங்களை இந்தியில் டப் செய்யலாமா? - பவன் கல்யாண் சர்ச்சை• Vadodara Accident - குஜராத்தில் விபத்தை ஏற்படுத்திவிட்டு பேட்டி கொடுத்த வாலிபர்... என்ன நடந்தது?
Embed this episode
Ready to play
புறக்கணித்த செங்கோட்டையன் ; கடுகடுத்த எடப்பாடி? | வேளாண் பட்ஜெட் Highlights Imperfect Show 15.3.2025
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.