புறநானூறு - 2 | Purananooru - 2 episode artwork

EPISODE · Sep 6, 2021 · 4 MIN

புறநானூறு - 2 | Purananooru - 2

from Payanangal Mudivathillai · host Rahul Moorthi

தலைப்பு - சங்கநூல். நூல் - புறநானூறு. பாடல் எண் : 2. பாடியவர் - முரஞ்சியூர் முடிநாகராயர். பாடப்பட்டோர் - சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன். திணை - பாடாண் திணை துறை செவியறிவுறூஉ, வாழ்த்தியலுமாம். கோணம் : 1 ஐவர் = பஞ்ச பாண்டவர் ஈர் ஐம்பதின்மர் = நூற்றுவர் = துரியோதனன் ஆதியர் இந்த ஐவரும் நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இந்தச் சேர அரசன் உதியன் பெருஞ்சோறு வழங்கினான். இதனால் இவன் பாரதப் போர் நிகழ்ந்த காலத்தவன். கோணம் : 2 ஐவர் = பஞ்சவர் = பாண்டியர் நூற்றுவர் = சதகர்னர் (சதம் = நூறு) பாண்டியர்க்கும் சதகர்ணியர்க்கும் நடந்த போரில் இருவரும் போர்க்களத்தில் மாண்டபோது இருபால் படையினருக்கும் பெருஞ்சோறு வழங்கிப் பேணினான்.

Episode metadata supplied by the publisher feed · Published Sep 6, 2021

Embed this episode

NOW PLAYING

புறநானூறு - 2 | Purananooru - 2

0:00 4:29

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Payanangal Mudivathillai?

This episode is 4 minutes long.

When was this Payanangal Mudivathillai episode published?

This episode was published on September 6, 2021.

Can I download this Payanangal Mudivathillai episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!