PodParley PodParley
Payanangal Mudivathillai

PODCAST · arts

Payanangal Mudivathillai

About Us:“Payanangal Mudivathillai” takes you on a journey through | History | Philosophy | Music | Books |To stay up to date with my latest videos make sure to subscribe to my YouTube channel “Payanangal Mudivathillai”❤️Thank You for all your Assistance, Consideration, Encouragement & Guidance. இப்படிக்கு பெரும் இலக்கை மனதில் சுமந்து, இவ்வாழ்வை பயணப்படுத்தும் சாதாரணன் உங்கள் ராகுல்!

  1. 49

    Osho's Views on Sexual Ethics

    The path of mystic : Chapter 21

  2. 48
  3. 47

    ஆணுக்கு அன்பென்பது ஆகப்பெரும் போதை | A man's love is addictive

    அவள்தான் யாக்கையென்றானபின் விரும்பியிசைந்து மன்னிப்புக்கேட்பதில் எக்கிரீடம் கீழ்விழப்போகிறது ? வருத்தமெலாம் பலிகொடுத்து சிரித்தபடியே மன்னிப்புக்கேட்பதில் பெருமகிழ்வடையுமாம் ஆண்மனம் ! ஆணுக்கு அன்பென்பது ஆகப்பெரும் போதை

  4. 46

    Concept Of Ponniyin Selvan | பொன்னியின் செல்வன் கதையின் கருத்து

    பொன்னியின் செல்வன் அமரர் கல்கி அவர்களால் எழுதப்பட்ட புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். இது 1950 ஆண்டு தொடங்கி 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது

  5. 45

    Udaiyar - The sequel of Ponniyin Selvan

    Let me list out some of the reasons to consider Udayar as the sequel of PS. All the main characters from PS are retained. This story starts right after the end of PS and explains how our beloved Prince Arun Mozhi is made as the King after Madhurandhaga Chola. This book tells the conspiracy of Adita Karikalan’s murder and what had happened to the conspirators at the end. Udayar also tells about the different sections of society in the Chola period. Each one’s contribution to the kingdom’s welfare and the clashes between them. It also deals with how war plays a major role in a kingdom. It shows how Chola kingdom had a good control over the other kingdoms. It explains how all things fell in the right place in building the great Tanjore temple against all odds. Most importantly, the mystery of how the Tanjore temple would have been built by them 1000 years back is been put very clearly from the author’s point of view. Ponniyin Selvan revolved around the characters whereas Udayar revolves around the people as a whole. This book also explains the love and respect people had over Udaiyar Raja Raja Cholar. The difference of characterization and thought processes of the Father -Son duo Raja Rajan and Rajendra Cholan is depicted in an interesting way.

  6. 44

    கையாலகாத அன்பின் கடைசிநிலை | The Final Stage of Intangible Love

    வாழ்க்கையில் சிலர் வந்து ஆற்றுவதற்காவது சில காயங்கள் மிச்சம் இருக்கட்டுமே🤍

  7. 43

    Sadhguru Answers : Lust isn't Ugly| காமம் அசிங்கம் அல்ல

    இங்கே காமம் சத்குருவின் பார்வையில்! #sadhguru #ishafoundation #isha #yoga #sadhguruspeechinenglish #jakkivasudev #ஊடல் #reproduction #kaamam #lust #sexeducation #காமம் #temple #sculpture

  8. 42

    காதல் என்றால் வெறும் காமம்தானா?

    விரும்பியவர்களின் அதே முகத்தை பெற்று வந்திருக்கும் அவர்தம் குழந்தைகளை ஆசையாய் அள்ளிக்கொள்பவர்களிடம் அழைத்து பதிலேதும் பேசாமல் குரலைமட்டும் கேட்டுவிட்டு அழைப்பைத் துண்டிப்பவர்களிடம் தூரமாய் நின்று கண்நிறைய பார்த்துவிட்டு திரும்பிச் செல்பவர்களிடம் முதலாகத் தந்த பரிசுப்பொருளை பத்திரமாக வைத்திருப்பவர்களிடம் தனிமைக்காக நினைவின் கனம் தாளாது கண்ணீரைத் தேக்கிக் காத்திருபவர்களிடம் சென்று நிறுவிக் கொண்டிருக்காதீர்கள் காதலென்றால் வெறும் காமம்தானென!

  9. 41

    புறநானூறு - 7 (வளநாடும் வற்றிவிடும்) | Purananooru - 7 (Valanaadum Vatrividum)

    #புறநானூறு #Purananooru #தமிழ் #tamil #எடுத்தொகை #EightAnthologies #சங்கம் #sangamliterature #poetry #புறம் #literature #anthology #agam #cholar #chola

  10. 40

    Osho Quotes 1 | ஓஷோ மேற்கோள்கள் 1

    https://youtube.com/playlist?list=PLwtamDjpMVS42yYSrngy4XmzyTbT5X1_X #osho #oshoquotes #oshomeditation #oshotamil #rajneesh #tamilquotes #oshowhatsappstatusvideo #oshospeech #osholovers #motivational #thoughtoftheday

  11. 39

    Na.Muthukumar Kavithaigal 7 | நா.முத்துக்குமார் கவிதைகள் 7

    https://youtube.com/playlist?list=PLwtamDjpMVS6cuBjj_eokgeOAf8IVqTIl #namuthukumar #namuthukumarkavithaigal #namuthukumarsongs #kavithaigal #kavithai #haiku #poetry #namuthukumarlyrics #namuthukumarlines #namuthukumarhits #haikupoems #tamilkavithaigal #tamil

  12. 38

    Osho Quotes | ஓஷோ மேற்கோள்கள்

    https://youtube.com/playlist?list=PLwtamDjpMVS42yYSrngy4XmzyTbT5X1_X #osho #oshoquotes #oshomeditation #oshotamil #rajneesh #tamilquotes #oshowhatsappstatusvideo #oshospeech

  13. 37

    வீரயுக நாயகன் வேள் பாரி - 6 | Veera Yuga Nayakan Vel Pari - 6

    Veera Yuga Nayagan Velpari (Velpari – The Valorous Hero) shows the Tamil king in a refreshingly new light. Going beyond the oft-told story of Pari giving his chariot away to a jasmine creeper, Venkatesan’s novel speaks of other aspects of his life, including his valour, kindness and knowledge. Pari was not just one among the seven benevolent kings of the region, but he was also a tribal chieftain who stood up to the might of the powerful trinity – the Cheras, Cholas and Pandiyas.

  14. 36

    கரிகால் சோழன் | Karikala Cholan

    Karikala Chola was one of the greatest rulers of Chola dynasty. He was the early Chola king ruled during the Sangam era. He was also known by names such as Karikala Peruvalathan and Thirumavalavan. The dating of his reign has yet to be clarrified as no clear proofs are available. Most agreed date is 190 A.D. He succeeded his father Ilamchetchenni as the second known ruler of the Chola empire. The Chola empire emerged as a supreme power in the entire south India leaving behind the Pandyas and Cheras which were very powerful before his rule. Let us see how he managed to be on top of the Pandyas and Cheras.

  15. 35

    Na.Muthukumar Kavithaigal 5 | நா.முத்துக்குமார் கவிதைகள் 5

    https://youtube.com/playlist?list=PLwtamDjpMVS6cuBjj_eokgeOAf8IVqTIl #namuthukuma #NaMu #NaMuthukumar #கவிதை #idlee #இட்லிப்புத்திரர்கள் #kavithai #haiku #tamilkavithai #tamilpoet #tamillyricist #நாமுத்துக்குமார் #poems #anilaadummundril

  16. 34

    Na.Muthukumar Kavithaigal 4 | நா.முத்துக்குமார் கவிதைகள் 4

    https://youtube.com/playlist?list=PLwtamDjpMVS6cuBjj_eokgeOAf8IVqTIl #namuthukuma #NaMu #NaMuthukumar #கவிதை #idlee #இட்லிப்புத்திரர்கள் #kavithai #haiku #tamilkavithai #tamilpoet #tamillyricist #நாமுத்துக்குமார் #poems

  17. 33

    Vinayaka Chaturthi | விநாயகர் சதுர்த்தி

    Ganesh Chaturthi, also called Vinayaka Chavithi, is an auspicious Hindu festival which is celebrated for 10 days every year. It marks the birthday of the beloved elephant-headed Lord Ganesha. Ganesha is known as the God of wealth, sciences, knowledge, wisdom and prosperity, and that's why most Hindus remember him and seek his blessings before starting any important work. Lord Ganesh is known by 108 different names like Gajanana, Vinayaka, Vighnaharta among others. This festival is celebrated with great devotion and joy by Hindus throughout the world. In India, it is majorly celebrated in states including Maharashtra, Gujarat, Goa, Madhya Pradesh, Karnataka, and Telangana.

  18. 32

    வீரயுக நாயகன் வேள் பாரி - 5 | Veera Yuga Nayakan Vel Pari - 5

    https://youtube.com/playlist?list=PLwtamDjpMVS73oZ4nsojXVxnDoiw-mOEZ

  19. 31

    Arulmigu VanaBadrakaliamman Temple | அருள்மிகு வனபத்ரகாளியம்மன் கோவில்

    About Temple : Sri VanaBadrakaliamman Temple is situated amidst Mettupalayam to Thekkampatti road route. It is just 5 kilometers away from Mettupalayam, which falls under Coimbatore District in Kongu Nadu. The temple is situated in such a beautiful atmosphere comprising of clean and huge land area with greeneries, mountain landscapes, nature’s beauty along with lingering of birds and blossoming of flowers on the banks of River Bhavani.

  20. 30

    Na.Muthukumar Kavithaigal 3 | நா.முத்துக்குமார் கவிதைகள் 3

    https://youtube.com/playlist?list=PLwtamDjpMVS6cuBjj_eokgeOAf8IVqTIl #namuthukuma #NaMu #NaMuthukumar #கவிதை #idlee #இட்லிப்புத்திரர்கள் #kavithai #haiku #tamilkavithai #tamillyricist #நாமுத்துக்குமார்

  21. 29

    SivaPuranam Part - 4 | சிவபுராணம் பகுதி - 4 (திருவாசகம்)

    திருச்சிற்றம்பலம் குறிப்பு: 1. இறைவன் எங்கும் நிறைந்து இருக்கும் பொழுது அவர் எதனை நீங்குவார், புதிதாக வருவதற்கு அவர் இல்லாதது என்ன உள்ளது, அவர் கலந்து இல்லாத பொருள் தான் ஏது – புதிதாகக் கலப்பதற்கு ? இவ்வாறு எல்லாப் பொருளிலும் இருந்த போதிலும், பொருளின் தன்மையால் குறைபடாமல் தான் என்றும் தூயவனான புண்ணிய மூர்த்தியாகவே உள்ளார். இறைவன் சொற்களால் சொல்லி முடியாதவர். நுண் உணர்வால் அறியப்படுபவர். (ஒ. அவனருளே கண் கொண்டு காணின் அல்லால் இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதிக் காட்டொணாதே–தேவாரம் ) சிவபெருமான் எல்லாப் பொருள்களுடனும் கலந்து தோன்றினும் இவை எதுவும் அவரல்ல. அவர் கலந்து இருப்பது போலவே எல்லாம் கடந்தும் உள்ளார். சிவபெருமானுக்கு அவதாரம் இல்லை. அவர் பிறப்பது இல்லை. 3. இறைவன் அன்பர்களுக்கு எளியவனாகக் காட்சி அளித்த போதிலும், அவருடைய பேரியல்பு யாராலும் முழுதும் ஆய்வது பற்றி எண்ணியும் பார்க்க இயலாதது. எனவே தான் அவருடைய இயல்பினை சற்றேனும் காண முயல்கின்ற ஞானிகளின் திறனை வியந்து கூறுகின்றார் மாணிக்க வாசகர். (ஒ. பேரறியாத பெருஞ்சுடர் ஒன்றதின் வேரறியாமை விளம்புகின்றேனே – திருமந்திரம்) இருள் என்பது (ஒளி) இன்மையைக் குறிக்கும். உலகங்கள் எல்லாம் ஒடுங்கிய பின்னர் இறைவனைத் தவிர வேறு எதுவும் இல்லாத அந்நிலை ஏதுமற்ற இருள் போன்றது அவ்விருளில் ஒளியாக இறைவன் ஆடுகின்றார். பொருளினை உணர்ந்து சொல்லுவதன் மூலம் உணர்வினோடு ஒருமைப்பட்டுத் தொழுதலால் அவ்வகை வணக்கத்தின் பெருமை வலியுறுத்தப்படுகின்றது. திருச்சிற்றம்பலம்.

  22. 28

    SivaPuranam Part - 3 | சிவபுராணம் பகுதி - 3 (திருவாசகம்)

    திருச்சிற்றம்பலம் குறிப்பு: 1. பாசத்தால் கட்டுண்ட பசுக்களின் உய்வின் பொருட்டு இறைவனால் நுண்ணுடலும் (சூக்ஷ்ம சரீரம்) அவற்றின் வினைக்கேற்ற (பரு) உடல்கள் பின்னும் அருளப்பட்டன என்பது சித்தாந்தம் கூறும் உலகின் துவக்கம். 2. நுதல் – நெற்றி; இறைஞ்சி – வணங்கி; இறந்து – கடந்து; புகழும் ஆறு – புகழும் வகை. விருகம் – மிருகம்; தாவர சங்கமம் – (ஸ்தாவர ஜங்கமம்) சராசரம். இறைவனுடைய பெருமையை அறிந்து அவருடைய திருநாமங்களில் மூழ்கியிருப்போருக்கு இங்கேயே வீடுபேறு – வேதம். 3. வேதங்கள் பலவாறெல்லாம் ஆழ்ந்து ஆராய்ந்தும், பலபல கோணங்களில் கூறியும் அவர் தம் பெருமையைக் கூறச் சொற்கள் இல்லாமையை உணர்த்துகின்றன. அத்தகு பெரிய அவரோ மிகச் சிறியவற்றிலும் நிறைந்துள்ளார். என்ன விந்தை இது ?! சுடர் மிகுவதால் இருளுக்குக் கேடு – பசவண்ணர். உள்ளத்தில் மெய்ச்சுடரான இறைவன் வர பொய்யிருளுக்குக் கேடு. 4. வெய்ய – காய்கின்ற/ சூடான; தணிய – குளுமையான. இறைவனுக்கு பிறவற்றைப் போலத் தோற்றம், வாழ்வு, முடிவு இல்லாமையைக் குறிப்பிட்டு, அப்பெருமானே மற்ற எல்லாப் பொருள்களுக்கும் ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில்கள் மூலம் இயங்கச் செய்கிறார் என்னும் திறத்தை வெளிப்படுத்துகிறார். 5. ஒப்பற்ற உன்றன் அடியார் நடுவுற்றிருக்கும் அருளைப் புரிவாய். 6. மணமானது காண இயலாத நுண் பொருள்களாகப் பரவுகின்றது. இறைவன் அந்த நுண்மையினும் நுண்மையாக இருக்கிறார். 7. சேய்மை – தொலைவு; நணியது – அருகில் இருப்பது; மாற்றம் – சொல்

  23. 27

    SivaPuranam Part - 2 | சிவபுராணம் பகுதி - 2 (திருவாசகம்)

    திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார். திருச்சிற்றம்பலம்🙏 வேகங் கெடுத்தாண்ட வேந்த னடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள் மகிழுங் கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க ஈச னடி போற்றி எந்தை அடிபோற்றி தேச னடிபோற்றி சிவன்சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி சீரார் பெருந்துறைநந் தேவன் அடிபோற்றி ஆராத இன்பம் அருளுமலை போற்றி சிவனவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவனருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பனியான்

  24. 26

    Sivapuranam (Thiruvasagam) |சிவபுராணம் (திருவாசகம்) Part - 1

    திருச்சிற்றம்பலம் : இறைவன் ஒருவனே. (ஏகம் சத் – வேதம், ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் – திருமந்திரம்). அவ்விறைவன் பசுக்களாகிய நாம் உய்வுறும் பொருட்டு பலபல வேடங்கள் தாங்கி நம்மை ஆட்கொள்கிறான். மேலும் அடுத்த பகுதியைக் காண “பயணங்கள் முடிவதில்லை”யுடன் இணைந்திருங்கள்! நன்றி வணக்கம்🙏🏻

  25. 25

    Thodudaiya Seviyan | தோடுடைய செவியன் பகுதி - 3 ( தேவாரம் )

    மறைகலந்தஒலி பாடலோடாடல ராகிமழு வேந்தி இறைகலந்தஇன வெள்வளைசோரஎன் உள்ளங்கவர் கள்வன் கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர் சிந்தப் பிறைகலந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (6) சடைமுயங்குபுன லன்அனலன்எரி வீசிச்சதிர் வெய்த உடைமுயங்கும்அர வோடுழிதந்தென துள்ளங்கவர் கள்வன் கடல்முயங்குகழி சூழ்குளிர்கானல்அம் பொன்னஞ்சிற கன்னம் பெடைமுயங்குபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (7) வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளை வித்த உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர் கள்வன் துயரிலங்கும்உல கிற்பலஊழிகள் தோன்றும்பொழு தெல்லாம் பெயரிலங்கு பிரமாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (8) தாணுதல் செய்திறை காணியமாலொடு தண்டாமரை யானும் நீணுதல் செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர் கள்வன் வாணுதல் செய்மக ளீர்முதலாகிய வையத்தவ ரேத்தப் பேணுதல் செய்பிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (9) புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறி நில்லா ஒத்தசொல்லஉல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன் மத்தயானைமறுகவ்வுரி போர்த்ததோர் மாயம்இது வென்னப் பித்தர்போலும்பிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (10) அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேய பெருநெறியபிர மாபுரம்மேவிய பெம்மானிவன் றன்னை ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்உரை செய்த திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளி தாமே. (11)

  26. 24

    Thodudaiya Seviyan | தோடுடைய செவியன் பகுதி - 2 ( தேவாரம் )

    “தோடுடைய செவியன்” பாடல் : நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதி சூடி ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன் உள்ளங்கவர் கள்வன் ஊர்பரந்தவுல கின்முதலாகிய ஓரூரிது வென்னப் பேர்பரந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (3) விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலை யோட்டில் உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர் கள்வன் மண்மகிழ்ந்தஅர வம்மலர்க்கொன்றை மலிந்தவரை மார்பிற் பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவ னன்றே. (4) ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்இவ னென்ன அருமையாகவுரை செய்யஅமர்ந்தென துள்ளங்கவர் கள்வன் கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலம்இது வென்னப் பெருமைபெற்றபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (5) - திருஞானசம்பந்தர்

  27. 23

    Thodudaiya Seviyan | தோடுடைய செவியன் ( Thevaram | தேவாரம் ) - திருஞானசம்பந்தர் | பகுதி : 1

    Thodudaiya Seviyan song meaning : தோடுடைய செவியன் : the God who wears a ring in his ears. விடையேறி - the God who comes on the holy Bull. தூவெண்மதி சூடி - the God who wears the flawless white Moon on his head. காடுடையசுட லைப்பொடிபூசி - the God who smears the ash from the cremation ground. என்1 உள்ளங்கவர் கள்வன் - the thief(God) who stole my heart. ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த - the God who blessed Brahma(the one on the Lotus) when Brahma prayed earlier. பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே - He is none other than the Perumaan(the Lord ) himself of Piramapuram.

  28. 22
  29. 21

    வீரயுக நாயகன் வேள் பாரி - 4 | Veera Yuga Nayakan Vel Pari - 4

    Veera Yuga Nayagan Velpari (Velpari – The Valorous Hero) shows the Tamil king in a refreshingly new light. Going beyond the oft-told story of Pari giving his chariot away to a jasmine creeper, Venkatesan’s novel speaks of other aspects of his life, including his valour, kindness and knowledge. Pari was not just one among the seven benevolent kings of the region, but he was also a tribal chieftain who stood up to the might of the powerful trinity – the Cheras, Cholas and Pandiyas.

  30. 20

    வீரயுக நாயகன் வேள் பாரி - 3 | Veera Yuga Nayakan Vel Pari - 3

    Veera Yuga Nayagan Velpari (Velpari – The Valorous Hero) shows the Tamil king in a refreshingly new light. Going beyond the oft-told story of Pari giving his chariot away to a jasmine creeper, Venkatesan’s novel speaks of other aspects of his life, including his valour, kindness and knowledge. Pari was not just one among the seven benevolent kings of the region, but he was also a tribal chieftain who stood up to the might of the powerful trinity – the Cheras, Cholas and Pandiyas.

  31. 19

    வீரயுக நாயகன் வேள் பாரி - 2 | Veera Yuga Nayakan Vel Pari - 2

    Veera Yuga Nayagan Velpari (Velpari – The Valorous Hero) shows the Tamil king in a refreshingly new light. Going beyond the oft-told story of Pari giving his chariot away to a jasmine creeper, Venkatesan’s novel speaks of other aspects of his life, including his valour, kindness and knowledge. Pari was not just one among the seven benevolent kings of the region, but he was also a tribal chieftain who stood up to the might of the powerful trinity – the Cheras, Cholas and Pandiyas.

  32. 18

    வீரயுக நாயகன் வேள் பாரி - 1 | Veera Yuga Nayakan Vel Pari - 1

    Veera Yuga Nayagan Velpari (Velpari – The Valorous Hero) shows the Tamil king in a refreshingly new light. Going beyond the oft-told story of Pari giving his chariot away to a jasmine creeper, Venkatesan’s novel speaks of other aspects of his life, including his valour, kindness and knowledge. Pari was not just one among the seven benevolent kings of the region, but he was also a tribal chieftain who stood up to the might of the powerful trinity – the Cheras, Cholas and Pandiyas.

  33. 17

    Arulmigu Othimalai Andavar Temple | அருள்மிகு ஓதிமலை ஆண்டவர் கோவில்

    தரிசன நேரம்: திங்கள், வெள்ளி, சஷ்டி, கார்த்திகை, அமாவாசை, தினங்களில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை முருகப்பெருமானை தரிசனம் செய்யலாம். மார்கழி மாதத்திலும் இந்த நேரத்தில் கோவில் திறந்திருக்கும். பிற நாட்களில் கோவிலுக்கு செல்ல விரும்புபவர்கள் முன் கூட்டியே தொலைபேசியில் முன்பதிவு வாங்கிவிட்டு செல்வது நல்லது. முகவரி: அருள்மிகு ஓதிமலை ஆண்டவர் திருக்கோவில், புஞ்சைபுளியம்பட்டி வழி, இரும்பரை-638 459, மேட்டுப்பாளையம் தாலுகா, கோயம்புத்தூர் மாவட்டம்.

  34. 16

    முதலாம் இராஜேந்திர சோழன் | Rajendra Chola I ( கடாரம் கொண்டான் )

    Rajendra Chola I was one of the greatest emperors of the Chola dynasty. He expanded the Chola Empire from where his father Rajaraja Chola had left. Apart from reaching northwards to River Ganges and moving overseas to Maldives and Sri Lanka, he also invaded the Southeast Asian territories of Srivijaya in Malaysia, Indonesia and southern Thailand. He continued to maintain and improve commercial relations with China, started off by his father. He assumed the title ‘Gangaikonda Chola’ (The Chola who took the Ganges) after defeating the Gangas, Chalukyas, Cheras, Palas, Pandyas, Kalinga and other rulers. Besides, he was also known by various other titles, such as Mudigonda Chola, Virarajendra, and Pandita Chola, apart from inheriting the title of ‘Mummudi Chola’ (The Chola with three crowns) from his father. He established a new capital Gangaikonda Cholapuram, where he constructed a Shiva temple, resembling the Brihadeeswara Temple built by his father Rajaraja Chola at the previous capital Thanjavur. He built a vast empire and a strong military and naval force. His rule came to be known as the ‘Golden Age of Cholas’. He was succeeded by his son Rajadhiraja Chola, who was then followed by his other two sons – Rajendra Chola II and Virarajendra Chola.

  35. 15

    Vijayalaya Chola | கோப்பரகேசரி வர்மன் விஜயாலய சோழன்

    பண்டைத் தமிழகத்தில் மூவேந்தர்களுள் ஒருவராகப் பெரும் புகழுடன் விளங்கிய சோழர்கள் நிலை தாழ்ந்து சிற்றரசர்களாக நீண்டகாலம் இருந்தனர். இந்த நிலையைப் போக்கி சோழரின் பெருமையை மீண்டும் தமிழகத்தில் நிலை நிறுத்தியவர் கோப்பரகேசரி வர்மன் விசயாலய சோழன் ஆவார். காந்த மனோகரச் சோழனின் மகனான விஜயாலய சோழன் கி.பி 850இல் சிற்றரசராக உறையூரில் பதவி ஏற்றார். இவரே பிற்கால சோழப் பேரரசிற்கான வலிமையான அடித்தளத்தை இட்டவர். கி.பி.880ல் நடந்த திருப்புறம்பியப் போரில் அக்காலத்தில் வலிமை பெற்றிருந்த பாண்டியர்களுக்குள் இருந்த உட்பகையைப் பயன்படுத்தி முத்தரையர்களின் கீழிருந்த தஞ்சாவூரைத் தாக்கி, பல்லவ பேரரசிற்கு சார்பாக போரிட்டு தஞ்சையை கைப்பற்றினார். இதற்க்கு பின்னர் 250 வருடம் தஞ்சாவூர் சோழர்களின் தலைநகராக விளங்கியது.

  36. 14

    உத்தம சோழன் ( மதுராந்தகன் ) | Uttama Cholan ( Madurantaka Chola )

    #ParantakaChola #RajendraChola #cholas #SundaraChola #SembiyanMahadevi #Gandaraditya #MadurantakaChola #Arulmozhivarman #cholaking

  37. 13

    வீரமங்கை வேலுநாச்சியார் | Veeramangai VeluNachiyar

    Velu Nachiyar was the princess of Ramanathapuram and the only child of King Chellamuthu Vijayaragunatha Sethupathy and Queen Sakandhimuthathal of the Ramnad kingdom. Nachiyar was trained in many methods of combat, including war match weapons usage, martial arts like Valari, Silambam, horse riding, and archery. She was a scholar in many languages and was proficient in languages like French, English and Urdu. She married the king of Sivagangai, with whom she had a daughter. When her husband, Muthu Vaduganatha Periyavudaya Thevar was killed in a battle with EIC soldiers, she was drawn into the conflict. She escaped the battlefield with her daughter. During this period, she formed an army and sought an alliance with Hyder Ali with the aim of launching a campaign against the East India Company in 1780. When Velu Nachiyar found the place where the EIC stored some their ammunition, she arranged a suicide attack on the location, blowing it up. Nachiyar reinherited the kingdom of her husband, and ruled it for ten more years. In 1790, the throne was inherited by her daughter Vellacci. She granted powers to her daughter with the Marudu brothers to help with the administration of the kingdom in 1780. Velu Nachiyar died a few years later, on 25 December 1796.

  38. 12

    Valliyappan Ulaganathan Chidambaram Pillai | வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை

    #Voc #KappalottiyaTamizhan #VaVooCee #V.O.C #SwadeshiSteamNavigationCompany #IndianNationalCongress #TheTamilHelmsman #Sekkizhuthasemmal #Chekkiluttachemmal #IndianIndependenceMovement #Vellalar #Tirunelveli #BalGangadharTilak #Tuticorin #SubramanyaBharathi #Colombo #SriAurobindo #tamilfreedomfighters #indianfreedomfighter #CentralPrisonCoimbatore

  39. 11

    பூலித்தேவன் | Puli Thevar

    பூலித்தேவன் (1715–1767) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார். இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார். “நெற்கட்டாஞ் செவ்வலுக்கு பெருமை என்ன? நெருப்பாற்றைக் கடந்த பூலித்தேவனாலே”

  40. 10

    கண்ணதாசன் கவிதைகள் 2 | Kannadasan Kavithaigal 2

    He might no longer be with us but his words shall live on for generations! Remembering the legendary Kaviarasu Kannadasan.

  41. 9

    கண்ணதாசன் கவிதைகள் | Kannadasan Kavithaigal

    If Vaali and NaMu are like friends who hang out with us, Kannadasan is like the grandfather who always celebrates us, motivates us when we are low, is a man of few words yet conveys poignant life lessons.

  42. 8

    கண்ணதாசன் கவிதைகள் 3 | Kannadasan Kavithaigal 3

    He might no longer be with us but his words shall live on for generations! Remembering the legendary Kaviarasu Kannadasan Ayya.

  43. 7

    கண்ணதாசனின் “அனுபவமே கடவுள்” | “Anubavame Kadavul” by Kannadasan

    “அனுபவமே கடவுள்” பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான்! படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான்! அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் அறிந்து பாரென இறைவன் பணித்தான்! அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன் அளித்துப் பாரென இறைவன் பணித்தான்! பாசம் என்பது யாதெனக் கேட்டேன் பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன் மணந்து பாரென இறைவன் பணித்தான்! பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன் பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்! முதுமை என்பது யாதெனக் கேட்டேன் முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! வறுமை என்பது என்னெனக் கேட்டேன் வாடிப் பாரென இறைவன் பணித்தான்! இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன் இறந்து பாரென இறைவன் பணித்தான்! 'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில் ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்! ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி 'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

  44. 6

    Kannadasan's “Pen Vaazhga” | பெண் வாழ்க - கண்ணதாசன்

    பெண் வாழ்க சக்தியொரு பாதியாய்ச் சிவனுமொரு பாதியாய்த் தர்மத்தில் இணைந்து வாழ்வோம் கத்திவழி நேர்மையாய்ப் பண்புவழி மேன்மையாய்ப் பாரெல்லாம் வணங்க வாழ்வோம்! பள்ளியறை கொள்வதில் பரமனடி சேர்வதில் பக்கத்தில் பங்கு கொள்வோம்! பாதாதி கேசமும் சீரான நாயகன் பளிச்சென்று துணைவி வாழ்க! படுவதொரு துயரேனும் வருவதொரு சுகமேனும் பாதியாய்த் துணைவன் வாழ்க! தாய்வீடு விட்டபின் தன்வீடு தாய்வீடு என்றெண்ணியே தலைவி வாழ்க! சமகால யோகமிது வெகுகால யாகமென சம்சாரம் இனிது வாழ்க! ✍🏻கண்ணதாசன்

  45. 5

    புறநானூறு - 6 | Purananooru - 6

    இப்பாடல் பாடாண்திணை யாகும். துறை: நகர்வலஞ் செயற்குப் பணியரென வீடும், ஏந்துகை யெதிர் இறைஞ்சுக என அறமும், புகையெறித்தலான் வாடுகவெனப் பொருளும், முகத்தெதிர் தணிக என இன்பமும் கூறப்படுகிறது. இவ்வாறு செய்கவென அரசியல் கூறப்படுதலால் இது செவியறிவுறூஉம் துறையாகும். மதியமும் ஞாயிறும் போல மன்னுக என்றதனால் வாழ்த்தியல் என்ற துறையுமாகும். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கும் பெறுக என வாழ்த்துவது சான்றோர்க்கு இயல்பாதலால், காரிகிழாரும் முதுகுடுமிப் பெருவழுதி பாண்டியற்கு, பணிக என்பதனால் வீடும் இறைஞ்சுக என்பதனால் அறமும், வாடுக என்பதனால் பொருளும் தணிக என்பதனால் இன்பமும் பெற வாழ்த்தினார்.

  46. 4

    புறநானூறு - 5“அருளும் அருமையும்”! | Purananooru - 5 Arulum Arumaiyum!

    பாடியவர்: நரிவெரூஉத் தலையார். பாடப்பட்டோன்: சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரல். திணை: பாடாண். துறை: வெவியறிவுறூஉ: பொருண் மொழிக் காஞ்சியும் ஆம். சிறப்பு: பார்வையானே நோய் போக்கும் கண்ணின் சக்தி பற்றிய செய்தி. பாடுதற்குத் தகுதியுடைய ஓர் ஆண்மகனின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றைப் போற்றிப் பாடுவது பாடாண்திணை எனப்படும். துறை: தேசத்தைக் காப்பது குழந்தையைப் பாதுகாப்பது போன்றது என்பதால் இது செவியறிவுறூஉ துறையென்றும், அருளையும், அன்பையும் நீக்கி பாவச்செயல்கள் செய்து நீங்காத நரகத்தை தமக்கு இடமாக்கிக் கொள்ளும் நல்லறிவில்லாத தாழ்ந்தோருடன் சேராது நீ இருக்க வேண்டும் என்பதால் இது பொருண்மொழிக் காஞ்சி துறையென்றும் கொள்ளலாம்.

  47. 3

    புறநானூறு - 4 “தாயற்ற குழந்தை”! | Purananooru - 4 Thaiyatra Kulandhai!

    பாடியவர்: பரணர். பாடப்பட்டோன் : சோழன் உருவப் பறேர் இளஞ்சேட் சென்னி. திணை: வஞ்சி. துறை: கொற்ற வள்ளை. சிறப்பு : சோழரது படைப் பெருக்கமும், இச் சோழனது வெற்றி மேம்பாடும். திணை: வஞ்சி. மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டுடன் வீரர்கள் வஞ்சிப்பூவைச் சூடிப் போரிடுவது வஞ்சித் திணை ஆகும். துறை: கொற்றவள்ளை. கொற்றவள்ளை என்பது புறப்பொருள் திணைகளுள் ஒன்றான வஞ்சித் திணையின் ஒரு துறை அல்லது உட்பிரிவு ஆகும். "கொற்றம்" என்பது வெற்றியைக் குறிக்கும். வள்ளை என்பது ஒரு பாடல் வகை, பெண்கள் நெல் குற்றும்போது தலைவனைப் புகழ்ந்து பாடுவது. எனவே, போரில் வென்ற அரசனைப் புகழ்வதையும், பகைவர் நாடு அழிவதற்காக வருந்துவதையும் பொருளாகக் கொள்ளும் இத்துறை "கொற்ற வள்ளை" எனப்பட்டது.

  48. 2

    புறநானூறு - 3 “வன்மையும் வண்மையும்”! | Purananooru - 3 Vanmaiyum Vannmaiyum!

    https://youtube.com/playlist?list=PLwtamDjpMVS4tiGRJ0h_8HNfiV0Suazkq பாடியவர்: இரும்பிடர்த் தலையார். பாடப்பட்டோன்: பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி. திணை: பாடாண். துறை : செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம். சிறப்பு : இரும்பிடத் தலையாரைப் பற்றிய செய்தி. உவவுமதி யுருவி னோங்கல் வெண்குடை நிலவுக்கடல் வரைப்பின் மண்ணக நிழற்ற ஏம முரச மிழுமென முழங்க நேமி யுய்த்த நேஎ நெஞ்சிற் றவிரா வீகைக் கவுரியர் மருக 5 செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ பொன்னோடைப் புகரணிநுதற் றுன்னருந்திறற் கமழ்கடாஅத் தெயிறுபடை யாக வெயிற்கத விடாஅக் கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கிற் 10 பெருங்கை யானை யிரும்பிடர்த் தலையிருந்து மருந்தில் கூற்றத் தருந்தொழில் சாயாக் கருங்கை யொள்வாட் பெரும்பெயர் வழுதி நிலம்பெயரினு நின்சொற்பெயரல் பொலங்கழற்காற் புலர்சாந்தின் 15 விலங்ககன்ற வியன்மார்ப ஊரில்ல வுயவரிய நீரில்ல நீளிடைய பார்வ லிருக்கைக் கவின்கண் ணோக்கிற் செந்தொடை பிழையா வன்க ணாடவர் 20 அம்புவிட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத் திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந் துயவும் உன்ன மரத்த துன்னருங் கவலை நின்னசை வேட்கையி னிரவலர் வருவரது முன்ன முகத்தி னுணர்ந்தவர் 25 இன்மை தீர்த்தல் வன்மை யானே. (உயங்கு – வருந்து suffer be in pain or distress) (செந்தொடை - Aim in shooting; அம்பு முதலியவற்றை எய்யுங் குறி) கருத்து : பூமியே பிளந்தாலும் உன் ஆணையாகிய சொல் பிறழாது நீ இருக்க வேண்டும்!-இதுதான் தமிழன்! #Purananooru #tamilLiterature #SangamPeriod #tamil #புறநானூறு #சங்கம் #தமிழ்

  49. 1

    புறநானூறு - 2 | Purananooru - 2

    தலைப்பு - சங்கநூல். நூல் - புறநானூறு. பாடல் எண் : 2. பாடியவர் - முரஞ்சியூர் முடிநாகராயர். பாடப்பட்டோர் - சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன். திணை - பாடாண் திணை துறை செவியறிவுறூஉ, வாழ்த்தியலுமாம். கோணம் : 1 ஐவர் = பஞ்ச பாண்டவர் ஈர் ஐம்பதின்மர் = நூற்றுவர் = துரியோதனன் ஆதியர் இந்த ஐவரும் நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இந்தச் சேர அரசன் உதியன் பெருஞ்சோறு வழங்கினான். இதனால் இவன் பாரதப் போர் நிகழ்ந்த காலத்தவன். கோணம் : 2 ஐவர் = பஞ்சவர் = பாண்டியர் நூற்றுவர் = சதகர்னர் (சதம் = நூறு) பாண்டியர்க்கும் சதகர்ணியர்க்கும் நடந்த போரில் இருவரும் போர்க்களத்தில் மாண்டபோது இருபால் படையினருக்கும் பெருஞ்சோறு வழங்கிப் பேணினான்.

  50. 0

    புறநானூறு - 1 | Purananooru - 1

    கடவுள் வாழ்த்து: (இறைவனின் திருவுள்ளம்) பாடியவர்: பெருந்தேவனார் சொற்பொருள் : கண்ணி - தலையில் சூடப்படுவது, கார்காலத்தில் மலர்வதால் “கார் நறுங் கொன்றை” என்றார். தார் - மார்பில் அணியப்படுவது. காமர் - அழகு. ஏமம் - புனை, காவல். கரகம் - கமண்டலம். காலம் : கி.பி. 3 ஆம் நூற்றாண்டு.

Type above to search every episode's transcript for a word or phrase. Matches are scoped to this podcast.

Searching…

No matches for "" in this podcast's transcripts.

Showing of matches

No topics indexed yet for this podcast.

Loading reviews...

ABOUT THIS SHOW

About Us:“Payanangal Mudivathillai” takes you on a journey through | History | Philosophy | Music | Books |To stay up to date with my latest videos make sure to subscribe to my YouTube channel “Payanangal Mudivathillai”❤️Thank You for all your Assistance, Consideration, Encouragement & Guidance. இப்படிக்கு பெரும் இலக்கை மனதில் சுமந்து, இவ்வாழ்வை பயணப்படுத்தும் சாதாரணன் உங்கள் ராகுல்!

HOSTED BY

Rahul Moorthi

CATEGORIES

URL copied to clipboard!