புடிச்சு ஜெயில்ல போடுங்க -உக்கிரமடையும் Ramadoss Anbumani மோதல் | National Herald |Imperfect Show  episode artwork

EPISODE · Dec 17, 2025 · 25 MIN

புடிச்சு ஜெயில்ல போடுங்க -உக்கிரமடையும் Ramadoss Anbumani மோதல் | National Herald |Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது!•⁠ ⁠“நீதிபதிகளின் சாயல் தீர்ப்பில் விழுவது போன்ற சாபக்கேடு வேறேதும் இல்லை” - எம்.பி. சு.வெங்கடேசன்•⁠ ⁠எம்.பி செல்வகணபதி பெயரை சொல்லத் திணறிய ஓம் பிர்லா... அதைவைத்து விவாதம் செய்த செல்வகணபதி!•⁠ ⁠"காந்தியடிகளைக் கொலை செய்ததைவிடக் கொடிய செயல்" -ப.சிதம்பரம்•⁠ ⁠“100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் இனி 60 நாட்கள் கூட கிடைக்காது” - துரை வைகோ•⁠ ⁠காப்பீடு, அணுசக்தி துறை தொடர்பான மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!•⁠ ⁠நேஷன்ல் ஹெரால்ட் வழக்கில் ED குற்றப்பத்திரிகையை ஏற்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு•⁠ ⁠நேஷன்ல் ஹெரால்ட்: ஸ்டாலின் வரவேற்பு? •⁠ ⁠டெல்லியில் 50% ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி! •⁠ ⁠டெல்லி காற்றுமாசு சூழலுக்கு ஆம் ஆத்மி அரசை குற்றம் சாட்டிய டெல்லி அமைச்சர்* "நாங்கள் அற்புதமான நேரத்தைச் செலவிட்டோம்"- ஆனந்த் அம்பானியின் வந்தாரா மையத்தைப் பார்வையிட்ட மெஸ்ஸி •⁠ ⁠மகாராஷ்டிரா: அஜித் பவார் கட்சி அமைச்சருக்கு 2 ஆண்டு சிறை; உறுதிசெய்த நீதிமன்றம்; பதவியை இழப்பாரா? •⁠ ⁠மாரடைப்பால் உயிருக்கு போராடிய கணவன் - 30 நிமிடங்கள் லிப்ட் கேட்டு தவித்த மனைவி•⁠ ⁠“பேச வேண்டிய இடத்தில் பேசுங்கள் விஜய். அரசியலில் கம்முனு இருக்க முடியாது" -தவெக தலைவர் விஜய்-க்கு அண்ணாமலை•⁠ ⁠"அண்ணாமலை கருத்துக்கு பதில் சொல்ல நேரமில்லை. நாளைய கூட்டத்தில் கவனம் செலுத்துகிறோம்" - செங்கோட்டையன்•⁠ ⁠"--- கையிலே கிடைத்த பூமாலை கிடைத்தது போல.. இத்துடன் நிறுத்துங்கள்.. எச்சரிக்கிறேன்" - ராமதாஸ்•⁠ ⁠அன்புமணி மீதான ஊழல் வழக்கை விரைந்து விசாரிக்க ராமதாஸ் தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம்•⁠ ⁠விக்‌ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதிச் சட்ட முன்வடிவை திரும்ப பெறுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தி ஓபிஎஸ் அறிக்கை.•⁠ ⁠ஆஸ்திரேலியா: துப்பாக்கிச்சூடு நடத்தியவர் இந்தியரா?

Episode metadata supplied by the publisher feed · Published Dec 17, 2025

Embed this episode

Ready to play

புடிச்சு ஜெயில்ல போடுங்க -உக்கிரமடையும் Ramadoss Anbumani மோதல் | National Herald |Imperfect Show

0:00 25:49

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 25 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on December 17, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!