EPISODE · Aug 8, 2025 · 24 MIN
Rahul Gandhi Dinner : INDIA கூட்டணியின் 4 முக்கிய முடிவுகள்? | ECI BJP | Imperfect Show 8.8.2025
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• ராகுல் காந்தி இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் முக்கிய ஆலோசனை!• ராகுல் காந்தி தேசத்திற்கு ஒரு சேவையைச் செய்துள்ளார் - கபில் சிபல்• பிரதமர் மோடிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி? • ராகுல் காந்தி குற்றச்சாட்டு: என்ன சொல்கிறது பாஜக?• தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன? • கமல் ஹாசன்: "கீழடி முன்னெடுப்புக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும்" - மோடியை சந்தித்த கமல்!• குடியரசு துணைத் தலைவர் தேர்தல் குறித்து NDA கூட்டத்தில் முக்கிய முடிவு• இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி• ஜம்மு & காஷ்மீரில் 25 நூல்களுக்கு தடை!• பள்ளி கல்விக்கான மாநில கல்வி கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் • நடப்பு கல்வியாண்டு முதலே பிளஸ் 1 பொதுத்தேர்வு முறை ரத்து - மாநில கல்விக் கொள்கையில் அறிவிப்பு• "திமுக ஆட்சியில் 19 போலி மோதல்களில் 21 பேர் கொலை" - காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் கண்டனம் • "கட்சியை கலைத்து விட்டு திமுகவில் இணைந்து விடலாம்'' - கம்யூனிஸ்ட் கட்சி மீது எடப்பாடி விமர்சனம் • எடப்பாடி மீது அப்செட்டில் செல்லூர் ராஜூ?• அதிமுக முன்னாள் அமைச்சருடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு • ராமதாஸ், அன்புமணியை தனது அலுவலக அறைக்கு அழைத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்?• US tariffs: இந்தியாவுக்கு என்ன பாதிப்பு? - பொருளாதார விமர்சகர் நாகப்பன் பதில்!
Embed this episode
NOW PLAYING
Rahul Gandhi Dinner : INDIA கூட்டணியின் 4 முக்கிய முடிவுகள்? | ECI BJP | Imperfect Show 8.8.2025
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.