Rahul Gandhi : ECI முறைகேடு - ஆக.5ல் தெறிக்கப்போகும் அரசியல் களம்? | Seeman |Imperfect Show 2.8.2025 episode artwork

EPISODE · Aug 2, 2025 · 27 MIN

Rahul Gandhi : ECI முறைகேடு - ஆக.5ல் தெறிக்கப்போகும் அரசியல் களம்? | Seeman |Imperfect Show 2.8.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠MS Bhaskar, Urvashi, GV Prakash, Parking... 71வது தேசிய விருதுகள் highlights!•⁠ ⁠சர்ச்சையைக் கிளப்பிய கேரளா ஸ்டோரிக்கு விருது!•⁠ ⁠`இந்திய சினிமாவுக்கு அவமானம்!' - பினராயி விஜயன்•⁠ ⁠திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்! - வைரமுத்து•⁠ ⁠ராஃபேல் முறைகேடு குறித்த ஆவணங்கள்! - ராகுல் சொல்வதென்ன?•⁠ ⁠வாக்கு திருட்டு... ஆகஸ்ட் 5-ல் ஆதாரங்களை வெளியிடும் ராகுல்?•⁠ ⁠`எனக்கே வாக்குரிமையில்லை' - தேஜஸ்வியின் குற்றச்சாட்டும் தேர்தல் ஆணையத்தின் விளக்கமும்!•⁠ ⁠தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் வடமாநிலத்தவர்கள்?•⁠ ⁠SIR பணி மூலம் வடமாநிலத்தவர்களை இணைத்தால்... - சீமான் ஆவேசம்!•⁠ ⁠ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியது நல்ல முடிவு! - ட்ரம்ப்•⁠ ⁠இண்டிகோ: சக பயணியை அறைந்த நபர்! #ViralVideo•⁠ ⁠கவினுக்கு அஞ்சலி செல்லுத்திய பிறகு சீமான் பேட்டி!•⁠ ⁠மோடி ஆட்சி சிறப்பாக உள்ளது... பாஜக மதவாதக் கட்சியல்ல! - எடப்பாடி•⁠ ⁠ராமதாஸ், அன்புமணி இருவரும் பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு!•⁠ ⁠பாமக தலைமை அலுவலகம்: தேர்தல் ஆணையம் வெளியிட்ட முகவரியால் குழப்பம்!•⁠ ⁠`என்னை ஒட்டுக்கேட்டது அன்புமணிதான்!' - ராமதாஸ்•⁠ ⁠மதிமுக தலைமையை எதிர்த்து மல்லை சத்யா உண்ணாவிரதம்!•⁠ ⁠இனி நோயாளிகள் அல்ல மருத்துவப் பயனாளிகள்! - முதல்வர் ஸ்டாலின்•⁠ ⁠தேனி: மேடையிலேயே மோதிக்கொண்ட திமுக எம்.பி-ம், எம்.எல்.ஏவும்!•⁠ ⁠மதுரை மாநகராட்சி வரி முறைகேடு: திமுக கவுன்சிலரின் கணவர் கைது!•⁠ ⁠உடுமலைபேட்டை: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாரிமுத்து மரணம்!•⁠ ⁠இறுதி நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அண்ணா பல்கலை., முன்னாள் துணை வேந்தர்!•⁠ ⁠கல்வியாளர் வசந்தி தேவி காலமானார்!

Episode metadata supplied by the publisher feed · Published Aug 2, 2025

Embed this episode

NOW PLAYING

Rahul Gandhi : ECI முறைகேடு - ஆக.5ல் தெறிக்கப்போகும் அரசியல் களம்? | Seeman |Imperfect Show 2.8.2025

0:00 27:19

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 27 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on August 2, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!