Rahul Gandhi -ன் கருத்தால் INDIA கூட்டணியில் குழப்பம் | Stalin Parliament | Imperfect Show 21.7.2025 episode artwork

EPISODE · Jul 21, 2025 · 22 MIN

Rahul Gandhi -ன் கருத்தால் INDIA கூட்டணியில் குழப்பம் | Stalin Parliament | Imperfect Show 21.7.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠மழைக்கால கூட்டத்தொடர் வெற்றி கொண்டாட்டத்திற்கான காலம் - பிரதமர் மோடி •⁠ ⁠முதன்முறையாக தமிழில் நாடாளுமன்ற அலுவல் பட்டியல் வெளியீடு! •⁠ ⁠நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?•⁠ ⁠நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கவில்லை! - ராகுல் காந்தி•⁠ ⁠இங்கிலாந்து செல்லும் மோடி? •⁠ ⁠நீதிபதி யஸ்வந்த் வர்மா பதவி நீக்கம்: 100-க்கும் மேற்பட்ட எம்.பி-கள் கையெழுத்து •⁠ ⁠“அரசியல் மோதல்களுக்கு ஏன் ED பயன்படுத்தப்படுகிறது?” - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் காட்டம் •⁠ ⁠கர்நாடகா: பெண்கள், சிறுமிகள் உள்பட 100 பேர் கொன்று புதைப்பா?•⁠ ⁠சட்டப்பேரவையில் ரம்மி விளையாடிய மகாராஷ்டிரா அமைச்சர்?•⁠ ⁠2006 மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் 12 பேரும் வழக்கில் இருந்து விடுதலை? •⁠ ⁠சென்னை அப்போலோ மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி•⁠ ⁠திமுகவில் இணைந்த அன்வர் ராஜா!•⁠ ⁠மு.க.முத்து மறைவு - முதலமைச்சரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த சீமான்.•⁠ ⁠விஜய் ஜெயிப்பது கடினம்.. ஆனால் அண்ணாமலை! - நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணா கணிப்பு•⁠ ⁠ராகுல் காந்தியைச் சந்திக்க நேரம் கேட்ட விஜய்!•⁠ ⁠ராகுல் கருத்து: சிபிஎம் சண்முகம் கண்டனம் •⁠ ⁠ஆட்சியில் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி •⁠ ⁠எடப்பாடி பழனிசாமி கருத்தில் உள்நோக்கம் இல்லை - நயினார் •⁠ ⁠“பாஜக ஒன்றும் ஏமாறும் கட்சி அல்ல” - அண்ணாமலை •⁠ ⁠அதிமுக: "காலில் விழுகிறோம்; சேர்த்துக்கொள்ளுங்கள்" - இபிஎஸ்ஸிடம் ஓபிஎஸ் ஆதரவாளர் கோரிக்கை•⁠ ⁠மதுரை ஆதினத்திடம் விசாரணை? •⁠ ⁠பாமக MLAக்கள் மூவர் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம்!

Episode metadata supplied by the publisher feed · Published Jul 21, 2025

Embed this episode

Ready to play

Rahul Gandhi -ன் கருத்தால் INDIA கூட்டணியில் குழப்பம் | Stalin Parliament | Imperfect Show 21.7.2025

0:00 22:51

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 22 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on July 21, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!