Rahul தாக்கு ; Modi பேச்சு - விடை தெரியாத பல கேள்விகள்! | Tsunami pahalgam |Imperfect Show 30.7.2025 episode artwork

EPISODE · Jul 30, 2025 · 27 MIN

Rahul தாக்கு ; Modi பேச்சு - விடை தெரியாத பல கேள்விகள்! | Tsunami pahalgam |Imperfect Show 30.7.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠மக்களவையில் ராகுல் காந்தி அடுக்கடுக்கான கேள்விகள்!•⁠ ⁠பிரதமர் பதவியை வகிக்கும் தகுதி உங்களுக்கு இல்லை." - மல்லிகார்ஜுன கார்கே•⁠ ⁠மத்திய அரசைச் சாடிய பிரியங்கா காந்தி!•⁠ ⁠“பஹல்காம் தாக்குதல் முழுக்க முழுக்க உளவுத்துறையின் தோல்வியே” - ஆ.ராசா விமர்சனம்•⁠ ⁠``நேருவை இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு நன்றி!'' - கனிமொழி•⁠ ⁠“நாடாளுமன்றத்தில் ஜனநாயகமே இல்லாமல் போய்விட்டது” - மாநிலங்களவையில் திமுக எம்.பி., திருச்சி சிவா பேச்சு •⁠ ⁠என்ன பேசினார் ப.சிதம்பரம்?•⁠ ⁠மோடியை தாக்கும் சுப்பிரமணியன் சுவாமி?•⁠ ⁠தேஜஸ்வி சூர்யா பேசும்போது இருக்கையை பிடிக்க முந்திய பா.ஜ.க எம்.பிக்கள்!•⁠ ⁠Modi: "பாகிஸ்தானின் விமான தளங்கள் ICU-ல் இருக்கின்றன" - மக்களவையில் பிரதமரின் `நறுக்' வசனங்கள்! •⁠ ⁠எம். பி சு.வெ க்கு கொலை மிரட்டல்?•⁠ ⁠மோடி பேசியது வருத்தம் அளிக்கிறது - பஹல்காமில் உயிரிழந்தவரின் மனைவி பேட்டி •⁠ ⁠ஆக.26இல் மீண்டும் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி? •⁠ ⁠செப்டம்பரில் பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்? - பிரிட்டன் அறிவிப்பு•⁠ ⁠`இந்தியாவின் மீது 20 - 25 சதவிகித பரஸ்பர வரியா?' - ட்ரம்பின் பதில் என்ன? •⁠ ⁠ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு? •⁠ ⁠ரஷ்யா மற்றும் ஜப்பானை தாக்கிய சுனாமி அலைகள்? •⁠ ⁠மடப்புரம் அஜித் குடும்பத்திற்கு இபிஎஸ் ஆறுதல் •⁠ ⁠சி.பி.ஐ விசாரணைக்கு பின் நிகிதா சொன்னது என்ன?•⁠ ⁠பாஜக கூட்டணியில் நீடிப்பது குறித்து ஓபிஎஸ் இன்று முக்கிய முடிவு? •⁠ ⁠ஓடிபி கேட்காத வகையில் MYTVK செயலி•⁠ ⁠உதவி ஆய்வாளரை வெட்ட விரட்டிய 17 வயது சிறுவர்கள்.. சுட்டுப்பிடித்த போலீஸ்! அதிர்ச்சி பின்னணி •⁠ ⁠நெல்லை இளைஞர் கவின் ஆணவக் கொலை விவகாரம்: கி.வீரமணி கோரிக்கை •⁠ ⁠சொகுசு காரை ஏற்றி இளைஞரைக் கொன்ற திமுக பிரமுகரின் பேரன்?

Episode metadata supplied by the publisher feed · Published Jul 30, 2025

Embed this episode

NOW PLAYING

Rahul தாக்கு ; Modi பேச்சு - விடை தெரியாத பல கேள்விகள்! | Tsunami pahalgam |Imperfect Show 30.7.2025

0:00 27:08

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 27 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on July 30, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!