EPISODE · Mar 30, 2026 · 26 MIN
RAHUL - TVK - STALIN: TN ELECTION -ல் திருமா போட்டியிட 3 காரணங்கள்? | Vijay -க்கு DMK சவால்| Seeman
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• ஸ்டாலின், சீமான், விஜய்... வேட்புமனுத் தாக்கல் செய்த தலைவர்கள்!• மக்கள் பெரு வெற்றியைக் கொடுப்பார்கள்! - ஸ்டாலின்• அம்மாக்களின் ஆசியோடு பரப்புரையைத் தொடங்குகிறேன்! - விஜய்• சேதுபதி மன்னர் பரம்பரையில் இருந்து வந்தவர்கள்! - சீமான்• 253வது முறையாக வேட்புமனுத் தாக்கல் செய்த பத்மராஜன்• மனோ தங்கராஜூக்கு சீட் இல்லை... போராட்டம் நடத்தும் ஆதரவாளர்கள்!• கட்சிப் பதவியை ராஜினாமா செய்த தி.நகர் எம்.எல்.ஏ கருணாநிதி!• விசிக யாருக்கு எந்தத் தொகுதி... எம்.எல்.ஏ தேர்தலில் திருமா போட்டியிடுவது ஏன்?• IPS ON ROAD• அஜிதா ஆக்னலுக்கு சீட் இல்லை... கடுப்பில் தூத்துக்குடி தவெக ஆதரவாளர்கள்!• ஏப்ரல் 2-ல் திருச்சி கிழக்கில் வேட்புமனுத் தாக்கல் செய்யும் விஜய்?• திமுக தேர்தல் வாக்குறுதிகள் ஹைலைட்ஸ்!• கமிஷன் அடிக்கவே 8000 ரூபாய் கூப்பன்! - எடப்பாடி• திமுக அறிக்கையைத்தான் அதிமுக காப்பியடித்திருக்கிறது! - கனிமொழி * பன்றி, கழுதை வளர்த்தல்... அரசுப் பணியாக்குவேன்! - சீமான்* பா.ம.க வேர்பாளர்கள் பட்டியல் வெளியீடு• வேட்பாளர்களை அறிவித்த சசிகலா!• மற்ற மாநில தேர்தல் நிலவரம்!• கேரளத்தில் பாஜகதான் ஏ டீம்! - மோடி• தெலங்கானா: பெற்றோர்களை கைவிட்டால்... வரலாற்று மசோதா நிறைவேற்றம்!• சாத்தான்குளம் வழக்கு என்ன தண்டனை?
Embed this episode
Ready to play
RAHUL - TVK - STALIN: TN ELECTION -ல் திருமா போட்டியிட 3 காரணங்கள்? | Vijay -க்கு DMK சவால்| Seeman
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.