EPISODE · May 5, 2025 · 22 MIN
Rajya Sabha Seat: ADMK Vs DMDK முற்றும் மோதல்? Modi | Stalin | Imperfect Show 05.05.2025
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• கடும் கட்டுப்பாடுகளுடன் Neet தேர்வு? • நீட் தேர்வில் மதுபானம் குறித்த கேள்வியால் சர்ச்சை?• நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் உடையிலிருந்த பட்டன்கள் அகற்றம்?• மகன் பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததைக் கொண்டாடிய பெற்றோர்!• நீட் தேர்வு பயந்து மாணவி தற்கொலை?• தேர்தலில் திமுக-வுக்கு மக்கள் தகுந்த பதில் அளிப்பர் - எடப்பாடி.• நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - அன்புமணி • “மூக்குத்திக்குள்ள பிட் எடுத்துட்டு போக முடியுமா? என் மாநிலத்தில் மட்டும் ஏன் இந்த கொடுமை?” - சீமான்.• மதுரை ஆதீனம் கார் விபத்து; கொலை முயற்சியா? - காவல்துறை சொல்வது என்ன? • போலீஸ் அறிக்கை முரணாக உள்ளது: மதுரை ஆதீனம்• ’அதிமுக - பாஜக - தமாகா’ வெற்றி அணி, வெற்றி அணியில் இருக்க விரும்புபவர்கள் இந்த கூட்டணியில் சேரலாம் - ஜி.கே.வாசன்• ADMK vs DMDK: ``வாக்குறுதி கொடுத்தார்கள்... அப்படி ஒன்று நடக்கவே இல்லை'' - முற்றும் கூட்டணி மோதல்!? • திமுக ஆட்சியில் வணிகர்கள் மீது தாக்குதல் - இபிஎஸ்• விமான படை தளபதியுடன் மோடி ஆலோசனை?• தக்க பதிலடி கொடுப்பது எனது பொறுப்பு - ராஜ்நாத் சிங்.• "அனுமதி வாங்கி தான் பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்தேன்'' - டிஸ்மிஸ் ஆன CRPF வீரர் சொல்வதென்ன? • பஹல்காம் தாக்குதல் உள்நாட்டுச் சதி; பாகிஸ்தான் மேல பழியைப் போட்டு.. - காஷ்மீரிலிருந்து மன்சூர் அலிகான்• 700 அடி ஆழத்தில் விழுந்த ராணுவ வாகனம்; மூன்று ராணுவ வீரர்கள் மரணம்!• மேற்கு வங்கத்தில் மத தீவிரவாதம் - ஆளுநர் அறிக்கை• Trump : 'தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்' - அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கும் படங்களுக்கு 100% வரி
Embed this episode
NOW PLAYING
Rajya Sabha Seat: ADMK Vs DMDK முற்றும் மோதல்? Modi | Stalin | Imperfect Show 05.05.2025
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.