Ramadoss ஆல் Sasikala Upset? | சர்ச்சையை கிளப்பிய EPS | Vijay -ஐ விமர்சிக்கும் BJP Congress | Seeman episode artwork

EPISODE · Apr 9, 2026 · 24 MIN

Ramadoss ஆல் Sasikala Upset? | சர்ச்சையை கிளப்பிய EPS | Vijay -ஐ விமர்சிக்கும் BJP Congress | Seeman

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

* லெபனான் தாக்குதலால் மீண்டும் போர் தொடங்கும் அபாயம்?* ஈரானுக்கு ஆயுதம் வழங்கினால் 50% வரி! - ட்ரம்ப்* புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாம்... வாக்குப்பதிவு நிலவரம்!* திருக்கனூர் வாக்குச்சாவடியில் தடியடி?* பாகூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு டோக்கன்?* அஸ்ஸாம்: வாக்குப் பதிவன்று போட்டியிலிருந்து விலகிய காங்கிரஸ் வேட்பாளர்!* 33% பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதாவில் மாற்றம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்!* கொரானாவுல அவரும் போயிருப்பாரு... முதல்வர் குறித்து எடப்பாடி சர்ச்சைப் பேச்சு!* மரணத்தைக் கண்டு அஞ்சுபவன் அல்ல... முதல்வர் பதிலடி!* காணாமல் போனார் என்றுதான் சொன்னேன்... - எடப்பாடி விளக்கம்* சீர்திருத்தம் அல்ல... சூழ்ச்சி..! - தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர்* தூத்துக்குடியில் விஜய்!* காரைக்குடியில் நாளை பிரசாரம் செய்யும் விஜய்?* விஜய் பேச்சு: தமிழ்நாடு காங்கிரஸ் பதிலடியும்... பிரவீண் சக்கரவர்த்தியின் தடாலடியும்!* விஜயை விமர்சிக்கும் நிதின் நபின்!* சுந்தர் சி-யை 10 நிமிடங்களில் சந்திக்கலாம்! - குஷ்பு* சுடுகாட்டுல பேசியிருந்தா 10 பொணமாவது எழுந்திருக்கும்... - சீமான்* ஓசி பஸ்ல போறவங்க எனக்கு ஓட்டு போடாதீங்க... - சீமான்* ஒரு நல்ல மனிதன் செய்யும் வேலையா இது? - ஓ.பி.எஸ்ஸைச் சாடும் சசிகலா* அமித் ஷா முயற்சியால் ஒன்றுபட்டோம்! - டிடிவி* எங்களது 20 வேட்புமனுக்களை நிராகரித்துவிட்டனர்! - வேல்முருகன் காட்டம்* விஜய பிரபாகரனை வாழ்த்திய மாணிக்கம் தாகூர்!* தேமுதிக டு அதிமுக... மீசை ராஜேந்திரன்!

Episode metadata supplied by the publisher feed · Published Apr 9, 2026

Embed this episode

NOW PLAYING

Ramadoss ஆல் Sasikala Upset? | சர்ச்சையை கிளப்பிய EPS | Vijay -ஐ விமர்சிக்கும் BJP Congress | Seeman

0:00 24:09

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 24 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on April 9, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!