ரகசிய File உடன் EPS -ஐ சந்தித்த Piyush Goyal? | Christmas Attacks: மெளனத்தில் BJP | Imperfect Show episode artwork

EPISODE · Dec 26, 2025 · 22 MIN

ரகசிய File உடன் EPS -ஐ சந்தித்த Piyush Goyal? | Christmas Attacks: மெளனத்தில் BJP | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠சுனாமி பேரலை தாக்கியதன் 21வது ஆண்டு நினைவு தினம் •⁠ ⁠வேங்கைவயல் சம்பவம்: 3ம் ஆண்டு•⁠ ⁠கீழ்வெண்மணி நினைவு தினம்!•⁠ ⁠தேவாலயத்திற்குள் சென்று கொலைவெறி கூச்சலிடும் இந்துத்துவா கும்பல்... ViralVideo •⁠ ⁠அசாமில் கிறிஸ்துமஸ் அலங்காரங்களை சூறையாடிய VHP மற்றும் பஞ்ரங் தள் அமைப்பினர் கைது •⁠ ⁠உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிக்கு தண்டனை நிறுத்தம் - உ.பி. அமைச்சர் வரவேற்பு•⁠ ⁠உ.பி பிராமணர்கள் MLA கூட்டம் நடந்ததற்கு BJP எதிர்ப்பு?•⁠ ⁠``சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு 74% அதிகரித்திருக்கிறது" - முதல்வர் ஸ்டாலின் •⁠ ⁠கள்ள மௌனம் சாதிப்பதேன்?- சீமான்•⁠ ⁠TVK: கிறிஸ்துமஸ் தாக்குதல்; "இந்தியாவின் எந்த மூலையிலும் நடைபெறக் கூடாது" - தவெக அருண்ராஜ்•⁠ ⁠“அன்புமணிக்கு பாமக தலைவர் என்ற உரிமை இல்லை.. மீறி பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்” - ராமதாஸ்•⁠ ⁠ராமாதஸ் பொதுக்குழு - அன்புமணி தரப்பு போலீஸில் புகார்•⁠ ⁠திட்டமிட்டபடி பொதுக்குழு - ஜி.கே.மணி உறுதி•⁠ ⁠பதவி வழங்காமல் புறக்கணித்ததால் வேதனை: தவெக பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி •⁠ ⁠அஜிதாவை அழைத்து விஜய் பேசியிருக்க வேண்டும்; பெண்களுக்கு அரசியலில் போராட்டமாகவே இருக்கிறது - தமிழிசை சௌந்தரராஜன்•⁠ ⁠பியூஷுக்குப் பிடிகொடுக்காத எடப்பாடி பழனிசாமி - பகலில் பற்றவைத்த வதந்`தீ', இரவில் அணைந்தது ஏன்?•⁠ ⁠தேர்தல் அறிக்கை தயாரிக்க அதிமுக குழு: எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு•⁠ ⁠திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க AI?•⁠ ⁠தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் எப்போது? •⁠ ⁠தோழர் நல்லகண்ணு 101!•⁠ ⁠விஜயகாந்தின் 2ஆம் ஆண்டு குருபூஜைக்கான அழைப்பிதழை முதல்வர் மு.க.ஸ்டாலின் & எடப்பாடியிடம் வழங்கிய சுதீஸ்?•⁠ ⁠யாருடன் கூட்டணி இன்னமும் முடிவு செய்யப்படவில்லை - பிரேமலதா•⁠ ⁠மும்பை: 28 ஆண்டுக்கால கனவு நனவானது; பயன்பாட்டிற்கு வந்த நவிமும்பை சர்வதேச விமான நிலையம்!•⁠ ⁠ரயில் கட்டண உயர்வு: இன்று முதல் அமல்•⁠ ⁠இந்தியாவில் ஒரு லட்சம் பெட்ரோல் நிலையங்கள்?•⁠ ⁠மாவோயிஸ்ட் முக்கியத் தலைவர்கள் உள்பட 6 பேர் சுட்டுக்கொலை?•⁠ ⁠சீன-இந்திய உறவுகள் குறித்து அமெரிக்காவின் பென்டகன் வெளியிட்ட அறிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு!•⁠ ⁠ஹிந்துகளுக்கு சொந்தமானது வங்கதேச மண் - 17 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பிய கலீதா ஜியா மகன்

Episode metadata supplied by the publisher feed · Published Dec 26, 2025

Embed this episode

NOW PLAYING

ரகசிய File உடன் EPS -ஐ சந்தித்த Piyush Goyal? | Christmas Attacks: மெளனத்தில் BJP | Imperfect Show

0:00 22:28

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 22 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on December 26, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!