ரமலான் & ஆஸ்திரேலியாவில் மேலோங்கும் Islamophobia: இளம் முஸ்லீம்களின் பார்வை episode artwork

EPISODE · Mar 18, 2026 · 17 MIN

ரமலான் & ஆஸ்திரேலியாவில் மேலோங்கும் Islamophobia: இளம் முஸ்லீம்களின் பார்வை

from SBS Tamil - SBS தமிழ்

உலகெங்கும் ரமலான் பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும் பின்னணியில் ரமலான் விழா குறித்தும், ரமலான் விழாவை எப்படி கொண்டாடுகின்றோம் என்றும், ஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக வளர்ந்துவரும் வெறுப்பு குறித்தும் இளைய தலைமுறை முஸ்லிம்கள் கலந்துரையாடுகின்றனர். பங்கேற்றவர்கள்: மொகமட் ரேஹான் (Melbourne) சாதியா ஷரீஃப் (Townsville, நஜீத் ரஹ்மான் (Melbourne), ஹலீமா அஃப்ரீன் ( Melbourne) & மஹதீயா காலீத் (Sydney). நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

Episode metadata supplied by the publisher feed · Published Mar 18, 2026

Embed this episode

Ready to play

ரமலான் & ஆஸ்திரேலியாவில் மேலோங்கும் Islamophobia: இளம் முஸ்லீம்களின் பார்வை

0:00 17:20

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

Frequently Asked Questions

How long is this episode of SBS Tamil - SBS தமிழ்?

This episode is 17 minutes long.

When was this SBS Tamil - SBS தமிழ் episode published?

This episode was published on March 18, 2026.

Can I download this SBS Tamil - SBS தமிழ் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!