EPISODE · Mar 10, 2025 · 11 MIN
ரமண மகரிஷி ~ சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது (2) ~ பல விளக்கங்கள் ~ Description பார்க்கவும்
from Ramana Maharshi Guidance (Tamil) · host Vasundhara ~ வசுந்தரா
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ~ சுய விசாரணை (பகுதி 2) ~ சுய விசாரணையைப் பற்றிய உதவிக் குறிப்புகள். 1) நான் யார்? அதை எப்படிகண்டுபிடிப்பது? 2) பொய் நானிலிருந்து உண்மை நானை வேறுபடுத்தி அறிவது எப்படி? 3) துயரப்படும் மனதை "நான் யார்? விசாரணை" சாந்தப்படுத்துமா? 4) பேரானந்தம்பெறுவது எப்படி? 5) தான்மையின் மூலத்தைக் கண்டுபிடிக்க இரண்டு வழிமுறைகள் இருக்கிறதா? ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil
Embed this episode
Ready to play
ரமண மகரிஷி ~ சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது (2) ~ பல விளக்கங்கள் ~ Description பார்க்கவும்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.