EPISODE · Apr 8, 2025 · 28 MIN
RN RAVI : வரலாற்றில் முதன்முறை - ஆளுநருக்கு எதிரான அதிரடி தீர்ப்பு! | DMK | Imperfect Show 8.4.2025
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
* RN Ravi: `10 மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்!’ - ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அதிரடி?• வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு - முதல்வர்• வக்ஃப் திருத்தச் சட்டம்: அவசர வழக்காக விசாரணை? • உபி சட்டத்தின் ஆட்சி முழுமையாக சீர்குலைவு.. உச்சநீதிமன்றம் அதிருப்தி?• LPG: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்வு; மோடி அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்! • காஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு: ``ஏழை மக்கள் மீது தாக்குதல்'' - மத்திய அரசைக் கண்டித்த ராமதாஸ்! • Gas விலையேற்றம்: "நாட்டு மக்களின் வயிறு எரிய வேண்டுமா?" - ஸ்டாலின் கண்டனம்! • எப்போது 100 ரூபாய் கேஸ் மானியம் கொடுப்பீர்கள்? - விஜய்• அகம்பாவத்தில் ஆடுகிறார்கள் - இபிஎஸ்!• ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் கிடைக்குமா? - சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் கேள்வி • கே.என்.நேரு வீட்டில் அமலாக்கத்துறை எடுத்த பைல்கள் என்னென்ன?• எம்புரான் படத்தின் தயாரிப்பாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை?• பண மோசடி வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் - கார்த்தி சிதம்பரம்• பின்னால் வந்து மோதிய லாரி.. நொறுங்கிய கார்! விபத்தில் சிக்கிய ஆவடி போலீஸ் கமிஷனர் நிலை என்ன?• போக்சோ வழக்கு: பிரபல மத போதகர் தலைமறைவு.. கோவையில் நடந்தது என்ன? • வெஜ் பிரியாணிக்கு பதில் வந்த சிக்கன் பிரியாணி.. வைரலான வீடியோ; உணவக உரிமையாளர் கைது!• சீனா மீது மீண்டும் வரி விதிப்பேன் ட்ரம்ப்?
Embed this episode
Ready to play
RN RAVI : வரலாற்றில் முதன்முறை - ஆளுநருக்கு எதிரான அதிரடி தீர்ப்பு! | DMK | Imperfect Show 8.4.2025
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.