EPISODE · Mar 22, 2026 · 13 MIN
ரோடா ராபர்ட்ஸ் AO: தேசத்தை மாற்றிய பண்பாட்டு போராளி
SBS-இன் Elder-in-Residence ஆகவும், ஆஸ்திரேலியாவின் பூர்வீக மக்களின் கலை மற்றும் பண்பாட்டு உலகின் முக்கிய முன்னோடியுமான Rhoda Roberts AO, 66 வயதில் சனிக்கிழமை காலமானார். எழுத்தாளர், நடிகை, இயக்குநர், கலைத் தயாரிப்பாளர், கலாசார வழிகாட்டி என்று பல துறைகளில் தடம் பதித்த அவர், பூர்வீக மக்களின் குரல்களை தேசிய அளவில் ஒலிக்கச் செய்த ஆளுமையாகப் போற்றப்படுகிறார். ஆஸ்திரேலியாவின் கலை மற்றும் பண்பாட்டு வாழ்வில் அழியாத தடம் பதித்த அவரது வாழ்க்கையையும் சாதனைகளையும் இந்த விவரணம் பதிவு செய்கிறது.
Embed this episode
NOW PLAYING
ரோடா ராபர்ட்ஸ் AO: தேசத்தை மாற்றிய பண்பாட்டு போராளி
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.