EPISODE · Feb 14, 2026 · 19 MIN
ரூ.5000 உரிமை தொகை - PEN நிறுவனம் Sketch? | கொங்கு Belt-ல் ADMK Vote Bank-ஐ பதம் பார்க்கும் VIJAY?
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• காதலர் தினத்தை ஒட்டி அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்ட போஸ்டர்கள்!• "அடுத்தவர் குதிரையில் சவாரி செய்யும் நீங்க எப்படி ஒரிஜினல் ஆவீங்க?" -விஜய்க்கு அதிமுக கேள்வி• "விஜய் என் நண்பர்தான்.. ஆனால்.." - எஸ்.பி. வேலுமணி கடும் விமர்சனம்.• விஜய்யை அநாகரீகமாக விமர்சனம் செய்தாரா நயினார்? • "நயினாரை கண்டிக்காமல் பாஜக பெண் தலைவர்கள் மவுனம் காப்பது அநீதி!" - கனிமொழி• விஜய்யை விமர்சிக்க நடிகையின் பெயர்: `அவதூறு பேசுவது அழகல்ல'- நயினாரை கண்டித்த தமிழச்சி தங்கபாண்டியன்• தனிப்பட்ட விமர்சனத்தை தவிர்க்க வேண்டும் - டிடிவி தினகரன்.• ”அரசியல் கண்ணியத்தை..” - நாஞ்சில் சம்பத்• "நயினார் நாகேந்திரன் இருப்பது ஒரு கட்சியா? அதை விடுங்கள்" - தவெக நிர்வாகி செங்கோட்டையன்• 5,000 ரூபாய் அறிவிப்பு: `பென்' கொடுத்த அழுத்தம்; சீக்ரெட் வியூகம் அமைத்த அதிகாரி - செயலாக்கிய டீம்! • "இந்தியாவுக்கே தமிழ் சினிமாதான் டிரெண்ட் செட்டராக உள்ளது" - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்• பிப்.23ம் தேதி கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவை.• மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் H.ராஜாவிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!• காரைக்காலில் அமித் ஷா... என்ன பேசினார்?• பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல்கட்ட அமர்வு அமளியுடன் நிறைவு? • Seva Teerth: 'குடிமக்கள் இறைவனுக்கு சமம்' - புதிய பிரதமர் அலுவலகத்தில் மோடி போட்ட 4 கையெழுத்துகள் • கேரளா | நடைபாதையில் பைக் ஓட்டிய நபர்.. துணிச்சலுடன் தட்டிக் கேட்ட மூதாட்டி! லைசன்ஸ் ரத்து!• வங்கதேச தேர்தல் வெற்றி பெற்றது யார்?
Embed this episode
Ready to play
ரூ.5000 உரிமை தொகை - PEN நிறுவனம் Sketch? | கொங்கு Belt-ல் ADMK Vote Bank-ஐ பதம் பார்க்கும் VIJAY?
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.