ரூ 888 கோடி ஊழல்; கையிலெடுத்த எதிர்க்கட்சிகள் - சிக்கும் KN Nehru?| DMK STALIN TVK | Imperfect Show  episode artwork

EPISODE · Oct 29, 2025 · 19 MIN

ரூ 888 கோடி ஊழல்; கையிலெடுத்த எதிர்க்கட்சிகள் - சிக்கும் KN Nehru?| DMK STALIN TVK | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠ஆந்திராவில் கரையைக் கடந்த மோந்தா புயல்!•⁠ ⁠ஜாமைக்காவை புரட்டிப் போட்ட மெலிசா புயல்... வைரல் வீடியோ!•⁠ ⁠ராம்சார் நிலத்தில் கட்டுமானமா? - அரசு விளக்கம்•⁠ ⁠விளக்கத்தை மறுத்து மீண்டும் குற்றம்சாட்டு அறப்போர் இயக்கம்!•⁠ ⁠கே.என்.நேருவின் நகராட்சி நிர்வாகத்துறை வேலைவாங்கித் தருவதாக லஞ்சம் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டு!•⁠ ⁠ஊழல் வேட்கையில் இளைஞர்கள் வாழ்க்கையை வேட்டையாடும் திமுக அரசு! - நயினார் நாகேந்திரன்•⁠ ⁠எங்கும் ஊழல்... எதிலும் ஊழல்! - எடப்பாடி•⁠ ⁠பொய், தூரோகம் தான் பழனிச்சாமியின் வரலாறு! - தென்காசியில் முதல்வர் பேச்சு•⁠ ⁠யாரைக் காப்பாற்ற நீதிமன்றம் செல்கிறது அரசு! - ஆம்ஸ்டிராங் விவகாரத்தில் அன்புமணி கேள்வி•⁠ ⁠சென்னையில் நடந்த தவெக நிர்வாகக்குழு கூட்டம்!•⁠ ⁠கரூர் செல்ல எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது! - நிர்மல்குமார்•⁠ ⁠சார் நடைமுறையை எதிர்க்கிறோம்! - அருண்ராஜ்•⁠ ⁠போதைப்பொருள் வழக்கு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான நடிகர் கிருஷ்ணா•⁠ ⁠மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு?•⁠ ⁠PM SHRI திட்டத்தைக் கைவிடும் கேரளா?•⁠ ⁠பீகார்: வாக்குறுதிகளை அறிவித்த இந்தியா கூட்டணி!•⁠ ⁠அடுத்த ஆண்டு தேர்தலைச் சந்திக்கும் அஸ்ஸாமில் சார் நடவடிக்கை எடுக்கப்படாது! - தேர்தல் ஆணையம்•⁠ ⁠60 ஆண்டுகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்! - உச்ச நீதிமன்றம்•⁠ ⁠`மோடி கடினமானவர்...' - டிரம்ப் சொன்னது என்ன?•⁠ ⁠ஜப்பான் பிரதமருடன் உரையாடிய மோடி!

Episode metadata supplied by the publisher feed · Published Oct 29, 2025

Embed this episode

Ready to play

ரூ 888 கோடி ஊழல்; கையிலெடுத்த எதிர்க்கட்சிகள் - சிக்கும் KN Nehru?| DMK STALIN TVK | Imperfect Show

0:00 19:12

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 19 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on October 29, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!