S38 System vs You | E01 Introduction | Ram & Dilip
from Raattai Media Hosted by Raattai The Wheel
சிஸ்டம் அல்லது கட்டமைக்கப்பட்டுள்ள அரசு மற்றும் பொருளாதார நிறுவனம். இன்று நமக்கு வாழ்க்கையின் பல தீர்மானங்களை நிர்ணயிக்கும் வல்லமை படைத்த மக்களாட்சியின் முகம். சமீபத்தில் ஒடிஷாவில் ஒருவர் வங்கியில் தனது சகோதரியின் எலும்புக்கூடுடன் சென்று அவரது பெயரில் வங்கியில் இருந்த 19500 ரூபாயை பெற முயன்றது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது தினம் தினம் இந்தியா முழுவதும் நடந்தேறும் அவலத்தின் ஒரு வெளிப்பாடே. நம்மை ஆட்டிப்படைக்கும் சிஸ்டம் எவ்வாறு இயங்குகிறது, நமக்கு தெரியாமல் எவ்வரெல்லாம் நம்மால் பயனரைக்கிறது என்றும், அதனுடன் எவ்வாறு நாம் செயல்படவேண்டும் என்றும், இந்த சீசன் முழுவதும் பேச இருக்கிறோம்.
Embed this episode
No transcript yet.