Skip to content
S43 Code Dependent E01 Introduction | Ram & Baski episode artwork

Nov 6, 2026 39 min

S43 Code Dependent E01 Introduction | Ram & Baski

from Raattai Media Hosted by Raattai The Wheel

Raattai Media | Season 43 | Episode 01 – Introduction செயற்கை நுண்ணறிவு (AI) இன்று எங்கும் வியாபித்திருக்கிறது. நாள்தோறும் சிலர் வேலையிழப்பதற்கும், பலர் தங்கள் வேலைகளை விரைவாகச் செய்து முடிப்பதற்கும், சிலருக்கு ஒரு பொழுதுபோக்காக இருப்பதற்கும், இன்னும் சிலருக்கு எதிர்காலத்தில் வேலை என்பதே என்னவாக இருக்கும் என்ற கேள்வியை எழுப்புவதற்கும் காரணமாகியிருக்கிறது நம்மை வியக்கவைக்கும் இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சி. இதன் தாக்கங்கள் நல்லதும் கெட்டதுமாகப் பல தளங்களில் வெளிப்படுகின்றன. செயற்கை நுண்ணறிவை நாம் தொழில்நுட்ப ரீதியாக முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு முன்பே அது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிடுகிறது. அதன் வளர்ச்சியின் வேகத்தோடு நமது புரிதலால் எப்போதும் ஈடுகொடுக்க முடிவதில்லை. ஆனால், இந்தத் தொழில்நுட்பம் சமூகத்தில் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் மாற்றங்களைப் புரிந்துகொள்வதற்கும், அவற்றின் எதிர்கால விளைவுகளைச் சிந்திப்பதற்கும் உலகெங்கிலும் ஏராளமான சான்றுகள் நம் கண்முன்னே இருக்கின்றன. வேலைவாய்ப்பு, பொருளாதாரம், மனித உறவுகள், கல்வி, அதிகாரம், சமத்துவம் என நமது அன்றாட வாழ்க்கையின் பல்வேறு தளங்களில் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தும் மாற்றங்களையும், அவை எழுப்பும் சமூகக் கேள்விகளையும் இந்த சீசன் முழுவதும் பேசவிருக்கிறோம். கேளுங்கள். பகிருங்கள். இவை குறித்து உரையாடுங்கள். ராட்டை மீடியா | சீசன் 43 | எபிசோட் 01 ராம் & பாஸ்கி

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

S43 Code Dependent E01 Introduction | Ram & Baski

0:00 39:15

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of Raattai Media?

This episode is 39 minutes long.

When was this Raattai Media episode published?

This episode was published on November 6, 2026.

Can I download this Raattai Media episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.