Sasikala - Ramadoss கூட்டணி plan என்ன? | DMK கூட்டணி குழப்பம் VCK CPM முடிவு என்ன? | IPS episode artwork

EPISODE · Mar 21, 2026 · 25 MIN

Sasikala - Ramadoss கூட்டணி plan என்ன? | DMK கூட்டணி குழப்பம் VCK CPM முடிவு என்ன? | IPS

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠"இந்த கூட்டணி அறிவிப்பு பலபேருக்கு நடுக்கத்தை உண்டாக்கியிருக்கும்..” - ராமதாஸ்•⁠ ⁠"தமிழகம், புதுச்சேரியில்.. மக்களுக்கான நல்ல முடிவு” - சசிகலா.•⁠ ⁠ராமதாஸ் - சசிகலா `தேர்தல் கூட்டணி' - தைலாபுரத்தில் கையெழுத்தான ஒப்பந்தம்!•⁠ ⁠CPM தொடரும் இழுபறி?•⁠ ⁠பேபியை சந்திக்கவே வந்தேன்: வைகோ.•⁠ ⁠திமுகவுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக சென்றுகொண்டிருக்கிறது - திருமாவளவன்.•⁠ ⁠BJP-க்கு 31 தொகுதிகள்? * ”கூட்டணிக்காக விஜய் வீட்டு வாசலைத் தட்டிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி” - ஓ.பன்னீர்செல்வம் தாக்கு •⁠ ⁠கரூர்: `100 இடங்களில் மனிதப்பட்டிகள்; திமுக-வினரை கண்டுகொள்ளாத அதிகாரிகள்' - எம்.ஆர்.விஜயபாஸ்கர்•⁠ ⁠திருத்தணி முருகன் கோவிலிலிருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் சீமான்! - காரணம் என்ன?•⁠ ⁠`9 நாள்களுக்குப் பிறகு தகனம் செய்யப்பட்ட மாணவியின் உடல்' - கண்ணீரில் வேடநத்தம் கிராமம்!•⁠ ⁠மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1500 வழங்கப்படும் - மம்தா பானர்ஜி தேர்தல் வாக்குறுதி•⁠ ⁠தேர்தல் ஆணையர்கள் தேர்வு முறைக்கு எதிரான வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதி மறுப்பு! •⁠ ⁠பிரிமீயம் பெட்ரோல் & டீசல் விலை உயர்வு?•⁠ ⁠ஈரான் உடனான போரில் உதவ மறுத்த NATO நாடுகளை கடுமையாக சாடிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!•⁠ ⁠அமெரிக்காவின் சலுகையை நிராகரித்த ஈரான்!•⁠ ⁠அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளை மிரளவிட்ட ஈரான்.•⁠ ⁠`இனி அமெரிக்கா அதை செய்யாது, இலக்கை நெருங்கி விட்டோம்' - ஈரான் போரிலிருந்து வெளியேறுகிறதா அமெரிக்கா?

Episode metadata supplied by the publisher feed · Published Mar 21, 2026

Embed this episode

NOW PLAYING

Sasikala - Ramadoss கூட்டணி plan என்ன? | DMK கூட்டணி குழப்பம் VCK CPM முடிவு என்ன? | IPS

0:00 25:04

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 25 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on March 21, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!