Senthil Balaji-யை குறிவைக்கும் விஜய்... பின்னணி என்ன? | Imperfect Show  episode artwork

EPISODE · Jul 30, 2026 · 19 MIN

Senthil Balaji-யை குறிவைக்கும் விஜய்... பின்னணி என்ன? | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠தனியாக நின்று.. உங்களால் ஒரு கவுன்சிலரை கூட ஜெயிக்க முடியாது - மாணிக்கம் தாகூரை சீண்டிய அன்புமணி ராமதாஸ். •⁠ ⁠சிரிப்புதான் வருது - அன்புமணிக்கு பதில் சொன்ன மாணிக்கம் தாகூர். •⁠ ⁠பதவியை ராஜினாமா செய்த முன்னாள் MLAக்களிடம் ஆகஸ்ட் 4ம் தேதி விளக்கம் கேட்பு. •⁠ ⁠"Opposite-ல யாரும் இல்லை.. அதனால்தான் கொளத்தூரில் வரலாற்றை முடிச்சிட்டோம்.." - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா •⁠ ⁠“தவெக அரசுக்கு, கண்ணி வெடிகளை அகற்றும் Sappers and miners போல மதிமுக இருக்கும்” -வைகோ •⁠ ⁠கரூர் பணி ஆணை ரத்து: தமிழ்நாடு அரசு மேல்முறையீடு? •⁠ ⁠டாஸ்மாக் முறைகேடு - செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு? •⁠ ⁠செந்தில் பாலாஜி விளக்கம் என்ன? •⁠ ⁠முன்ஜாமீன் கோரி மனு •⁠ ⁠அதிக மின் கட்டணம் - விசாரணை நடத்த உத்தரவு? •⁠ ⁠'லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம்'- அரசு அலுவலகங்களில் `இது' கட்டாயம்; தலைமைச் செயலர் உத்தரவு! •⁠ ⁠MRP விலைக்கே மதுபானம் - டாஸ்மாக் சங்கம் •⁠ ⁠எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள் பதவி பறிப்பு – கோவை அதிமுக-வில் முற்றும் மோதல்? •⁠ ⁠விஜயை நினைத்து பெருமைப்படுகிறேன் - காதர் மொய்தீன் •⁠ ⁠7,000 மாணவர்களுக்கு HIV தொற்று; கர்நாடகாவில் அதிர்ச்சி... கல்லூரிகளில் பரிசோதனைக்கு உத்தரவிட்ட அரசு! •⁠ ⁠11 பேர் பணிநீக்கம் - நிதின் கட்கரி? •⁠ ⁠'வந்தே மாதிரம்' அவமதிப்பு இனி குற்றமாகும் - நிறைவேறிய மசோதா? •⁠ ⁠நாடாளுமன்றத்தில் இன்று நடந்தது என்ன?

Episode metadata supplied by the publisher feed · Published Jul 30, 2026

Embed this episode

NOW PLAYING

Senthil Balaji-யை குறிவைக்கும் விஜய்... பின்னணி என்ன? | Imperfect Show

0:00 19:40

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 19 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on July 30, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!