SIR-ஆல் வாக்காளர்களுக்கு ஏற்படும் குழப்பம்: கள நிலவரம் என்ன? | Modi | Stalin 07.11.2025 episode artwork

EPISODE · Nov 7, 2025 · 16 MIN

SIR-ஆல் வாக்காளர்களுக்கு ஏற்படும் குழப்பம்: கள நிலவரம் என்ன? | Modi | Stalin 07.11.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠SIR-ஆல் வாக்காளர்களுக்கு ஏற்படும் குழப்பம் - களத்தில் நடப்பது என்ன? •⁠ ⁠திமுக தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்பு! •⁠ ⁠"அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து பேசத்தான் பாஜக என்னை அழைத்தது" - செங்கோட்டையன் ஓப்பன் டாக் •⁠ ⁠செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்கம்! •⁠ ⁠அதிமுகவை அபகரிக்க முயன்றவர் தினகரன் - ஆர்.பி.உதயகுமார்.•⁠ ⁠"அன்பில் மகேஸ் திமுகவிற்கு அழைத்தாரா?'' - அமைதி காக்கும் வைத்திலிங்கம்!•⁠ ⁠“தமிழ்நாடு அரசியலில் யாருமே செய்யாத பித்தலாட்டத்தனம்” விஜயை சரமாரியாக விளாசிய வைகோ •⁠ ⁠மோதல் போக்கு இருந்தால் நிதி வராது: நயினார் நாகேந்திரன். •⁠ ⁠‘வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு விழாவையொட்டி சிறப்பு தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. •⁠ ⁠பீகார் தேர்தல் வரலாற்றில் புதிய மைல்கல்; முதல்முறையாக 64.66 சதவிகித வாக்குகள் பதிவு! •⁠ ⁠ராணுவ வீரர்கள் சர்ச்சை: ராகுல் Vs அமித் ஷா? •⁠ ⁠நாடு முழுவதும் பொது இடங்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Episode metadata supplied by the publisher feed · Published Nov 7, 2025

Embed this episode

NOW PLAYING

SIR-ஆல் வாக்காளர்களுக்கு ஏற்படும் குழப்பம்: கள நிலவரம் என்ன? | Modi | Stalin 07.11.2025

0:00 16:46

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 16 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on November 7, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!