SIR DRAFT: Hindi -ல் Voters Name? | BLA-க்களை முடுக்கிவிட்ட STALIN | TVK VIJAY - Christmas விழா IPS episode artwork

EPISODE · Dec 22, 2025 · 17 MIN

SIR DRAFT: Hindi -ல் Voters Name? | BLA-க்களை முடுக்கிவிட்ட STALIN | TVK VIJAY - Christmas விழா IPS

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠"எனக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு... ஒளி பிறக்கும்; அது நம்மை வழிநடத்தும்!" - த.வெ.க தலைவர் விஜய் •⁠ ⁠தவெக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் முன்னிலையில் ஆற்காடு நாவப் முகமது அலி பேச்சு! •⁠ ⁠விஜயை நான் இன்னும் அரசியல்வாதியாகவே ஏற்றுக்கொள்ளவில்லை - சரத்குமார் •⁠ ⁠'நாங்க குரைக்கிற நாய் கிடையாது' - மீண்டும் அண்ணாமலையை சீண்டிய தவெக அருண்ராஜ்•⁠ ⁠“ஒத்த கருத்துடைய கட்சிகள் கூட்டணியில் இணையலாம்..” - எடப்பாடி•⁠ ⁠"அமைதியாக வாழ்கின்ற மக்களிடையே ஜாதி, மதச் சண்டைகளை உருவாக்காமல் கவனமாக இருக்க வேண்டும்" -டிடிவி தினகரன் •⁠ ⁠அரசு ஊழியர்களுடன் அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை!•⁠ ⁠"நாம் இன்னும் விழிப்போடு செயல்பட வேண்டும் என அர்த்தம்" - ஸ்டாலின் •⁠ ⁠தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியலில் இந்தி மொழியில் பெயர்கள் இருப்பதால் சர்ச்சை! •⁠ ⁠திருப்பரங்குன்றத்தில் மறியலில் ஈடுபட்ட 42 பேர் மீது வழக்கு •⁠ ⁠மகாத்மா காந்தி பெயர் நீக்க விவகாரம்... நயினார் நாகேந்திரன் சொல்வதென்ன?•⁠ ⁠டிச.24ல் ஆர்ப்பாட்டம் - செல்வப்பெருந்தகை அழைப்பு!•⁠ ⁠ரயில் டிக்கெட் எடுக்காத வடமாநிலத்தவர்களால் பரபரப்பான ராமேஸ்வரம் ரயில் நிலையம்!•⁠ ⁠"நீங்கள் அரசியல் சாசதனைத்தை மாற்றினாலும், மாற்றாவிட்டாலும் இந்தியா இந்து தேசம் தான்" - மோகன் பகவத்

Episode metadata supplied by the publisher feed · Published Dec 22, 2025

Embed this episode

NOW PLAYING

SIR DRAFT: Hindi -ல் Voters Name? | BLA-க்களை முடுக்கிவிட்ட STALIN | TVK VIJAY - Christmas விழா IPS

0:00 17:04

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 17 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on December 22, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!