EPISODE · Nov 18, 2025 · 23 MIN
SIR : பீகாரிலும் Vote TN -லும் Vote - ECI -ன் அதிர்ச்சி விதி! | DMK EPS ADMK BJP | Imperfect Show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• SIR பணியில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்? • "SIR பணிகளில் மிக அதிகமாக உழைப்புச் சுரண்டல் நடைபெறுகிறது" - வருவாய்த்துறை ஊழியர்கள் பேட்டி.• வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கப்படாது - தலைமைச் செயலாளர் எச்சரிக்கை!• ஜாக்டோ - ஜியோ வேலைநிறுத்தம்?• எஸ்ஐஆர் தொடர்பாக ராகுல் காந்தி ஆலோசனை• S.I.R படிவங்களை பூர்த்தி செய்ய BLO-க்களே திணறும் நிலை - என்.ஆர்.இளங்கோ • SIR: "இவ்வளவு நாள் கோமாவில் இருந்ததா தேர்தல் ஆணையம்" - சீமானின் அடுக்கடுக்கான கேள்விகள்!• SIR ஆல் வெற்றி பெறுவோம் - திண்டுக்கல் சீனிவாசன்.• மோடி நாளை கோவை வருகை?• பிரதமர் மோடியுடன் இபிஎஸ் நாளை சந்திப்பு?• விவசாயிகளின் நலன்கருதி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்? • வைகோ: "ரூ.250 கோடி சொத்தா? என் நேர்மை உலகறிந்தது'' - மல்லை சத்யா குற்றச்சாட்டுக்கு வைகோ பதில் • கொரோனாவால் உயிரிழந்தவரின் மனைவிக்கு 5 ஆண்டுகள் கழித்து அரசு பணி?• குழந்தைகளை காப்பாற்றிய பின் உயிரை விட்ட ஆட்டோ ஓட்டுநர்!• தீவிரவாதி உமரின் பழைய வீடியோ வெளியாகி பரபரப்பு!• அல்-ஃபலோ பல்கலைகழகத்தின் துணைவேந்தரின் சகோதரர் கைது?• அல்-ஃபலோ பல்கலைகழக தலைவருக்கு அழைப்பானை?• காஷ்மீர் மாணவர்களுக்கு அச்சுறுத்தல்?• பயங்கரவாதிகளுக்கு உதவுவோரும் பயங்கரவாதிகளாகக் கருதப்படுவர் - உபேந்திர திவேதி.• புதிய பீகார் அரசு 20-ல் பதவியேற்பு?• பீகார் எதிர்க்கட்சித் தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்வு• டிஜிட்டல் கைது மோசடியில் ரூ.32 கோடியை பறிகொடுத்த பெண்! • ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால் 500% வரி விதிப்பேன் - ட்ரம்ப்• அமெரிக்காவிடம் இருந்து முதல் முறையாக LPG இறக்குமதி செய்யும் இந்தியா! • வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை!• 3 தலைமுறையை அழித்த கோர விபத்து!
Embed this episode
NOW PLAYING
SIR : பீகாரிலும் Vote TN -லும் Vote - ECI -ன் அதிர்ச்சி விதி! | DMK EPS ADMK BJP | Imperfect Show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.