SIR: Ragul-ஐ எச்சரித்த Amit shah... நாடாளுமன்ற பரபரப்பு | TVK | IPS  episode artwork

EPISODE · Dec 11, 2025 · 18 MIN

SIR: Ragul-ஐ எச்சரித்த Amit shah... நாடாளுமன்ற பரபரப்பு | TVK | IPS

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠SIR: ராகுல் காந்தி விடுத்த சவால்; ஆவேசமான அமித் ஷா - மக்களவையில் காரசார விவாதம்! •⁠ ⁠"தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்களின் உரிமை பறிபோகும் நிலை" - மக்களவையில் திருமா •⁠ ⁠நீதிபதிக்கு எதிராக பதவு நீக்க தீர்மானம்: அமித் ஷா குற்றச்சாட்டு? •⁠ ⁠மீண்டும் வாக்குச்சீட்டு: பாஜக சொல்வது என்ன?•⁠ ⁠இன்று நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன? •⁠ ⁠இந்தியாவில் அமேசான் 3.15 லட்சம் கோடி முதலீடு? •⁠ ⁠இந்தியா: H1B Visa.. நேர்காணல்கள் திடீர் ரத்து? •⁠ ⁠வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு? •⁠ ⁠SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்.•⁠ ⁠வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 70 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்க வாய்ப்பு •⁠ ⁠தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோக தேதியை அறிவித்தது அதிமுக. •⁠ ⁠டிச.14 முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என பாமக தலைவர் அன்புமணி அறிவிப்பு! * “நிலவு ஒருநாள் அமாவாசையாகும்..” -தவெகவை விமர்சித்த விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார்! •⁠ ⁠எங்களுக்குப் போட்டியே இல்லை! - நயினார் நாகேந்திரன் •⁠ ⁠பாரதி இருந்திருந்தால் மோடியை வாழ்த்தி பாடியிருப்பார்: தமிழிசை •⁠ ⁠பொறுப்பு டிஜிபியாக அபய் குமார் சிங் நியமனம் - தமிழ்நாடு அரசு •⁠ ⁠கேரள உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த முதலமைச்சர் பினராயி விஜயன். •⁠ ⁠உக்ரைனில் தேர்தல் நடத்த தயார் - ஸெலென்ஸ்கி.

Episode metadata supplied by the publisher feed · Published Dec 11, 2025

Embed this episode

NOW PLAYING

SIR: Ragul-ஐ எச்சரித்த Amit shah... நாடாளுமன்ற பரபரப்பு | TVK | IPS

0:00 18:02

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 18 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on December 11, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!