EPISODE · Jul 18, 2026 · 18 MIN
Sonam Wangchuk: போராட்டத்தை கலைக்க நினைக்கும் MODI அரசு? | Iran US War | TVK DMK CM VIJAY
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• மத்திய கிழக்கு நாடுகள் மீது தாக்குதல்களை கடுமையாக்கும் ஈரான்?• சோனம் வான்சுக் உண்ணாவிரதப் போராட்டம்: மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற காவல்துறை; டெல்லியில் பரபரப்பு.• CJP நிறுவனர் அபிஜித் திப்கே, `நான் இப்போதே காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குகிறேன்' என அறிவிப்பு? • விக்ரம் -1 ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவிய தனியார் நிறுவன குழுவினருக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து• ITR: '3000 பேரைப் பயன்படுத்தி ரூ.357 கோடி மோசடி' - வருமான வரித்துறையை மிரள வைத்த உத்தரப்பிரதேசப் பெண்• பழனி கோயில் நில மோசடி: சார்பதிவாளர், நிலத்தை வாங்கியவர்கள் வீடுகளில் சிபிசிஐடி அதிரடி சோதனை • ``தவெக எம்எல்ஏ-க்கள் திமுக-வுக்கு வருவாங்க; 6 மாசத்துல ஆட்சி மாற்றம் நடக்கும்" - அனிதா ராதாகிருஷ்ணன்• `6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழுமா?'- அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு அமைச்சர் மரியவில்சனின் பதில் என்ன? • அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு லஞ்சம்? புகார் கூறிய பெண் வழக்கறிஞர் தவெக-வில் இருந்து நீக்கம் *சென்னை: சைதாப்பேட்டை சமூக நீதி விடுதிக்கு நேரில் சென்று மாணவர்களிடம் கருத்து கேட்டு ஆய்வு செய்த முதலமைச்சர் விஜய்• துறை மாற்ற விவகாரத்தில் உங்கள் கருத்தும், திருமாவளவன் கருத்து வேறு வேறாக இருக்கிறதா? - அமைச்சர் வன்னி அரசு சொன்ன பதில்• முதலமைச்சர் விஜயுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்திப்பு
Embed this episode
NOW PLAYING
Sonam Wangchuk: போராட்டத்தை கலைக்க நினைக்கும் MODI அரசு? | Iran US War | TVK DMK CM VIJAY
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.