SP Velumani வழக்கு: ADMK - DMK ரகசிய டீலிங்? | GAZA Deal: பேசுபொருளான Meloni | TVK | Imperfect Show episode artwork

EPISODE · Oct 14, 2025 · 25 MIN

SP Velumani வழக்கு: ADMK - DMK ரகசிய டீலிங்? | GAZA Deal: பேசுபொருளான Meloni | TVK | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠காஸா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது!•⁠ ⁠`நீங்கள் அழகான பெண்' - மெலோனி குறித்து ட்ரம்ப் சொன்னது என்ன?•⁠ ⁠`இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக இருப்பீர்கள்தானே?' - ட்ரம்ப்•⁠ ⁠மீண்டும் ட்ரம்ப்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைத்த பாகிஸ்தான்•⁠ ⁠ட்ரம்ப்பின் முயற்சியை இந்தியா ஆதரிக்கிறது! - பிரதமர் மோடி•⁠ ⁠ட்ரம்ப்புக்கு விருதை அறிவித்த இஸ்ரேல், எகிப்து!•⁠ ⁠பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வென்றது யார்?•⁠ ⁠தமிழ்நாட்டைப் போல கர்நாடகாவிலும் அரசுக் கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிக்கு தடை?•⁠ ⁠ஹரியானா: ஐ.பி.எஸ் அதிகாரி தற்கொலை... உடலை வாங்க மறுத்துப் போராடும் மனைவி!•⁠ ⁠சட்டமன்றத்தில் நடந்தது என்ன?•⁠ ⁠சட்டமன்றக்குழு தலைவர் பதவியிலிருந்து ஜி.கே.மணியை நீக்குக! - பாமக எம்.எல்.ஏக்கள் தர்ணா•⁠ ⁠உச்ச நீதிமன்ற உத்தரவு படி 3 முறை டெட் தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு முடிவு?•⁠ ⁠முதல்வரைச் சந்தித்த திருமாவளவன்!•⁠ ⁠`என் அண்ணனை நீங்கள் முறைத்தாலும் அடிப்பேன்!' - சீமான்* சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!•⁠ ⁠போக்சோ வழக்கில் இந்து மகா சபைத் தலைவர் கைது?•⁠ ⁠டாஸ்மாக் வழக்கு: அமலாக்கத்துறைக்கு மீண்டும் குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்!•⁠ ⁠இருமல் மருந்து விவகாரம்: அமலாக்கத்துறை சோதனை!•⁠ ⁠அருணா ஜெகதீசன் ஆணையத்தையும் ரத்து செய்த உச்ச நீதிமன்றம்?•⁠ ⁠முதல்கட்டப் பார்வையில் இடைக்கால உத்தரவு... உச்ச நீதிமன்றம் சொன்னதென்ன?•⁠ ⁠`நீதி வெல்லும்!' - த.வெ.க தலைவர் விஜய் பதிவு•⁠ ⁠சிபிஐ விசாரணை கோரி வழக்கு போட்டவர்களை மிரட்டும் திமுக! - அதிமுக குற்றச்சாட்டு•⁠ ⁠கரூர் சம்பவத்தை பயன்படுத்தி விஜயை என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக திட்டம்! - பெ.சண்முகம்•⁠ ⁠ஸ்ட்ராங்கான ஆளுங்க எங்க கூட்டணிக்கு வருவாங்க! - வானதி•⁠ ⁠வேலுமணி வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரம் காட்டவில்லை! - உயர் நீதிமன்றம்!•⁠ ⁠திமுக - அதிமுக அண்டர்கிரவுண்ட் டீலிங்! - அறப்போர் ஜெயராமன்

Episode metadata supplied by the publisher feed · Published Oct 14, 2025

Embed this episode

Ready to play

SP Velumani வழக்கு: ADMK - DMK ரகசிய டீலிங்? | GAZA Deal: பேசுபொருளான Meloni | TVK | Imperfect Show

0:00 25:40

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 25 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on October 14, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!