EPISODE · Apr 10, 2026 · 26 MIN
Stalin உடன் பிரசாரம் செய்ய மறுக்கும் Rahul Gandhi? | TVK Vijay Karaikudi | Iran Lebanon Israel War
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
* தமிழ்நாட்டில் 12-ம் தேதி முதல் வெப்ப அலை அதிகரிக்கும்!* 4618 வேட்புமனுக்கள் ஏற்பு!* IPS ON ROAD FROM NAMAKKAL* காரைக்குடியில் விஜய்!* லீக்கான ஜனநாயகன் படம்... எல்.முருகன், உதயநிதியைக் கைகாட்டும் ஆதவ்!* திருச்செங்கோடு: தவெக Vs திமுக மோதல்?* விஜய் ஆதரவுடன் முதல்வராகி 5000 கோடி சம்பாதிக்க திட்டமிட்டார் எடப்பாடி! - செங்கோட்டையன்* விஜய், அண்ணாமலை வாகனத்தில் பறக்கும் படை சோதனை!* மெட்ரோ ரயிலில் வாக்கு சேகரித்த ஸ்டாலின்!* காங்கிரஸ் தான் உண்மையான சமூக நீதிக் கட்சி! - மாணிக்கம் தாகூர்* ஸ்டாலினுடன் பிரசாரம் செய்யத் தயங்கும் ராகுல்?* மம்தாவால் மாற்றப்பட்ட தலைமைச் செயலாளர்! - கே.என்.நேரு* அதிமுக வென்றால் ஹெச்.ராஜா முதல்வராக இருப்பார்! - திருமா* தெலுங்கில் ஓட்டு கேட்ட ஓபிஎஸ்!* கனிமொழி செல்லாத காசு! - எடப்பாடி* உதயசூரியன் தானேம்மா... கன்ஃபுயூஸ் ஆன ஸ்டாலின்... கிண்டலடித்த எடப்பாடி!* அமித் ஷா என்ன பாகிஸ்தான் நாட்டுக்காரரா... ஆசி வாங்கவே காலில் விழுந்தேன் - இபிஎஸ்* திமுக வென்றாலும் ஸ்டாலின் முதலமைச்சர் இல்லை! - பியூஷ் கோயல்* புதுச்சேரி, கேரளம், அசாமில் எத்தனை சதவிகித வாக்குப்பதிவு?* புதுச்சேரி: வாக்களித்ததை வீடியோவாக வெளியிட்டோர் மீது வழக்கு பதியப்படும்! - தேர்தல் ஆணையம்* பெண்களுக்கு மாதம் 3000 ரூபாய்... மேற்குவங்கத்தில் பாஜக வாக்குறுதி!* பெண்களை ஒரு கமாடிட்டியாக பார்க்கும் திமுகவினர்! - குஷ்பு* ராமதாஸுக்கு சிலிண்டர் சின்னம்!* மாநிலங்களவை உறுப்பினரான நிதிஷ் குமார்!* டெல்லி: யஷ்வந்த் வர்மா நீதிபதி பதவியை ராஜினாமா செய்தார்!* தாக்கப்படும் லெபனான்... கொந்தளிக்கும் பாகிஸ்தான்!
Embed this episode
Ready to play
Stalin உடன் பிரசாரம் செய்ய மறுக்கும் Rahul Gandhi? | TVK Vijay Karaikudi | Iran Lebanon Israel War
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.