EPISODE · Feb 4, 2026 · 15 MIN
Superannuation-இல் உங்கள் தொகையை அதிகரிப்பது எப்படி?
Superannuation-இல் கூடுதல் பங்களிப்பு செய்து ஓய்வு பெறும் காலத்திற்காக சேமிப்பதுடன் அதன் மூலம் வரிச்சலுகை பெறும் வகையில் பல வகையான பங்களிப்பு contribution வழிமுறைகள் உள்ளன. இப்பங்களிப்பு வழிமுறைகள் குறித்து விரிவாக விளக்குகிறார் பெர்த் நகரில் Prime Accounting AU என்ற நிறுவனத்தை நடத்தி வருபவரும் பொருளாதாரம், வருமானவரி, கம்பனி நிர்வாகம், AI தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பல வருடகால அனுபவம் கொண்டவரும், ஆஸ்திரேலியாவின் CA CPA, மற்றும் AIM உயர்க்கல்வி நிறுவனங்களில் உறுப்பினராக பல பொருளாதார கட்டுரைகளை எழுதியுள்ள கோவிந்தராஜன் அப்பு அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
Embed this episode
NOW PLAYING
Superannuation-இல் உங்கள் தொகையை அதிகரிப்பது எப்படி?
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.